பாட்ஷா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜனகராஜ் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா அவரது வாழ்கையும் போ ராட்டமும்
நடிகர் ஜனகராஜை யாராலும் மறக்க முடியாது. ஒரு வாயை கோ ணலாக வைத்து கொண்டு ஒரு கண்ணை மூடியும், மற்றொரு கண்ணை சி மிட்டியபடி பேசுவது மிகப்பிரபலம். இவர் ஆரம்பத்தில் சென்னை பெரியார் தெ ருவில் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் திரைப்பிரபலங்கள் பலர் வாடகைக்கு குடியிருந்தனர். அப்படித்தான் மலேசியா வாசுதேவனும் ஜனகராஜ் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அப்போது மலேசியா வாசுதேவனை பார்க்க பாரதிராஜா, இளையராஜா ஆகியோர் அ டி க் க டி வந்து சென்றனர். அந்த நேரத்தில் அவர்களுடன் ச ரிசமமாக சிரித்து சிரித்து பேசுவார் ஜனகராஜ். இதனை பார்த்த பாரதிராஜா தான் எழுதிய நாடகத்தில் ஜனகராஜை கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார்.
ஆனால் ஜனகராஜ் அப்போது ஒ ல்லியாக இருந்தால் அந்த நாடகத்தில் பாரதிராஜாவே கதாநாயகனாக நடித்தார். மேலும் ஜனகராஜூக்கு அந்த நாடகத்தில் எ லும்பு கோபால் என்ற கேரக்டரை கொடுத்தார். பின்னர் பாரதிராஜா 16 வ யதினிலே படத்தை எடுத்தபோது ஜனகராஜ் வெளியூரில் இருந்தார். இதனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதன்பிறகு கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார். அதோடு தொடர்ந்து தனது அ டுத்தடுத்த படங்களிலும் வாய்ப்புகள் கொடுத்தார். ஆரம்பத்தில் ஜனகராஜ் மதுரை பாஷை பேசி நடித்தார். பின்னர்தான் சென்னை பாஷை பேசி நடித்தார். இதுதான் அவருக்கு அடையாளமாகவும் அமைந்துள்ள விட்டது.
இப்படியெல்லாம் வாழ்க்கை க ஷ் ட ப்பட்டு முன்னுக்கு வந்த மிகப்பெரிய நடிகர்களில் இவரும் உள்வருவார தற்போது இவர் அன்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது
Comments are closed.