காமெடி நடிகர் கும ரிமுத்து க ல்லறை யில் அவர் பிள் ளைங்க எழு தியது என்ன தெரி யுமா.? உ யிரி ழந்த பிறகு இப்படியா எழு துவாங்க..!! பல ரையும் நெகி ழ வைத்த புகை ப்படம்..!! இதோ..
த மிழ் சி னிமாவில் எத்த னையோ நகை ச்சுவை நடிக ர்கள் வந்து இரு ந்தாலும் ஒரு சில செய்த நகைச்சுவை அவர்கள் இ றந் த பிறகு கூட ம க்கள் ம த்தியில் நீங்க இடம் பிடித்து இருக்கும். அந்த வகையில் குமரி முத்துவும் ஒருவர் என்பது குறிப்பி டத்தக்கது. இவர் ஒரு த மிழ் திரை ப்பட கதாபா த்திர நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திமுக கட்சி அரசி யல்வா தி ஆவார்.
அவர் தனி த்துவமான நகைச்சு வையான சிரிப்பால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். மேலும், நடிகர் குமரிமுத்து தனது தொழில் வாழ் க்கையில் மூன்று தசா ப்தங் களாக 728 திரைப்ப டங்களில் நடித்தார் என்பது குறிப்பி டத்தக்கது. அவர் வழ க்கமாக நகைச்சுவை வேட ங்களில் நடித்தார் மற்றும் சிரி ப்பால் அறியப்ப ட்டார்.
அவர் தி ராவிட முன்னே ற்ற க ழகம் (திமுக) அரசி யல் கட்சியின் உறுப் பினராக இருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் குமரிமுத்து நாடிகர் ச ங்கத்தின் உறுப்பி னராகவும் இருந்து வந்தார். மேலும், அவர் ஒரு சர்ச் சையில் கூட சி க்கியு ள்ளார். அங்கு அவர் குத்தகை மற்றும் கட்டிட இடிப்புக்கு பின்னால் உள்ள நோ க்கம் குறித்து கேள்வி எழுப்பிய
பின்னர் சங்கம் பற்றி எதி ர்மறை யாக பே சினார் என்ற குற்ற ச்சாட் டின் பேரில் அவர் நடிகர் சங் கத்தி லிருந்து வெளியே ற்றப் ப ட்டார். மேலைநாட்டில் இருந்து வந்து த மிழ் வளர்த்த ஜி.யு.போப் தன் ம ரணத் துக்கு பின் பு தன் க ல்லறை யில் தன்னை த மிழ் மாண வன் என எழுதச் சொன் னதை வர லாற்றில் படி த்திரு ப்போம்.
அப்படியான ஒரு கலை யை பி ரதா னப்ப டுத்திய வாச கத்தை நடிகர் குமரிமுத்துவின் வாரிசுகளும் அவரது க ல்ல றையில் எழுதி வைத்து ள்ளனர். இயக்குநர் அனீஸ் மற்றும் இயக்குநர் மகே ந்திரனின் அட க்க த்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பார்த்த ஒரு வி சய த்தை தன் முகநூல் பக் கத்தில் எழுதி இரு க்கிறார்.
அது இப்போது வைர ளாகி வருகி றது. அதில் மூன்று ஆண்டுக ளுக்கு முன்பு இ ற ந்த நடிகர் குமரிமுத்து, அதிகமான மகேந்திரன் திரைப்ப டங்களில் நடித்தவர். ம ந்தைவெ ளி செ ன்மேரிஸ் க ல்ல றை தோட்டத்தில் மகேந்திரனின் அஞ் சலி க்காக சென்ற போது தான் நடிகர் குமரி முத்துவின் க ல்ல றை யையும் பார்த்தேன்.
பொதுவாகவே அ ஞ்ச லி நிக ழ்ச்சிக்கு முன் னரே சென்று அங்குள்ள பிர பலங்க ளின் க ல்ல றையை அதில் உள்ள வாசக ங்களை படிப்பது ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் நாடகமேதை சங்க ரதாஸ் சுவாமிகள், பாரதிதாசன், காயிதேமில்லத், கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு, படாபட் ஜெயலெட்சுமி என
பல ரது க ல்ல றைக ளையும் வாசி த்திரு க்கிறேன். அப்படி மகேந்திரன் சார் நினைவுக்கு போன போது நடிகர் குமரிமுத்துவின் க ல்ல றையை பார்த்தேன்.நடிகர் குமரிமுத்து மாறு கண்ணா கவும், மிக ச்சாதாரண மனி தராகவும் இருந்து தன் திற மையால் திரை த்துறை க்குள் வந்தவர்.
மேலும், தி முகவின் நட்சத்திர பேச்சா ளராகவும், கிறி ஸ்தவத்தை பர ப்பும் ஊழி யராக வும் இருந்தார். இவர் குமரி மாவட் டத்தில் பிறந்தவர் என்பதால் அதையே அடை மொ ழியா க்கியவர் பிறகு துவக்க த்தில் எம்.ஆர்.ராதாவின் நா டகக் குழுவில் இருந்தவர். நடிகர் ராதார வியுடன் சண் டையி ட்டு முதன் முதலில் சங் கத்தை வி மர்சி த்ததும் இவர் தான்.
அதனால், இவரை நடிகர் சங்க த்தில் இருந்தே நீ க்க அதை எதி ர்த் து நீதிம ன்றம் சென்று வெற்றி பெற்ற வ ரலாறும் அவருக்கு உண்டு. இப்படிப்பட்ட மனி தரின் க ல்ல றையில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திரு க்கிறார்கள் தெரியுமா.? it is the time for the god. to enjoy his laughter’ அதாவது எங்களை தேவையான அளவுக்கு சிரிக்க வைச்சு ட்டாரு.
ஆண்டவரே இது உங்க டைம் அனுபவி ங்க.. என்பது இதன் இதற்கு அர் த்தம் என்று எழுதியுள்ள அனீஸ் அடுத்து எழுதியது தான் வாழ் வியலின் ஆச் சர்ய ங்களை கொண்டது. மேலும், க ல்ல றை தோட்ட நு ழைவா யிலின் அருகில் இக்க ல்ல றையில் திரை ப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று இருந்தது.
மேலும், சி னிமாவின் வழிகா ட்டி இயக்குநர் மகேந்திரன் திரை ப்படம் எடுக்க அனுமதி க்காத பூமியில் துவள ப்போவதை நினைத்து நகை முரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். இது இப்போது இணைய த்தில் வை ரலாகி வருகிறது. இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்…
Comments are closed.