இந்த குழ ந்தை யாருன்னு தெரி யுமா.? அட, த மிழ் சி னிமாவை கல க்கிய இந்த பி ரபல நடி கையா.? புகைப்ப டத்தை பார் த்து இவரா என்று ஷா க் ஆகும் ரசிக ர்கள்..!!
நடிகை ஓவியா ஒரு த மிழ் சினிமாவில் பி ரபலமான நடிகை ஆவார். அதன் பிறகு சமீ பகா லத்தில் அதிக ரசிக ர்களை பெற்ற ஒரே நடிகை ஓவியா தான். நடிகை ஓவியா “நாளை நமதே” என்று திரைப்ப டத்தில் முதலில் அறிமுகம் ஆகினர் என்பது குறிப்பி டதக்கது. அதன் பின் நடிகர் விமல் நடித்து சற்குணம் இயக்கிய “களவாணி” என்று திரைப்ப டத்தில் கி ராமத்து பெ ண் ணாக நடித்து அச த்தி னார்.
அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று மக் களி டம் பெரிய வர வேற் பை பெற்றது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்ப டங்கள் த மிழில் நடித்து வந்தார். இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அறி முக மான முதல் படமான “மெரினா” என்ற திரைப்ப டத்தில்
சிவாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் நடிகை ஓவியா அவர்கள் ஹோம்லியான க தா பாத்திர த்தில் மட்டும் நடித்து வந்த ஓவியா. அதன் பிறகு நடிகை ஓவியா தி டீ ர் என்று க வர் ச்சி வேட ங்களிலும் நடித்தார். நடிகை ஓவியா இப்படி எல்லாம் நடிப்பாரா என்று ஆச் சர்ய ப்படும் அளவிற்கு
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “கலகலப்பு” என்ற திரைப்ப டத்தில் நடித்தார். அந்த திரைப்ப டத்தில் நடிகை அஞ்சலியும், ஓவியாவும் போட்டிபோட்டு கொண்டு க வர் ச்சி காட் டினார்கள். அதன் பின் சில திரைப்ப டங்களில் நடித்து வந்த ஓவியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிக ழ்ச்சி யில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ் ச்சியில் ஓவியாவின் நட வெடி க்கைகளை பார்த்த ரசிகர்கள் ஓவியா மீது அளவு கடந்த பிரியம் கொண்டு ச மூ க ஊட கங் களில் ஓவியாவை புகழ் தொட ங்கினர். இவருக்கு என்று ஒரு கூ ட்டம் ஓவியா ஆ ர்மி என்று ஆர ம்பித்து சோ சியல் மீ டியாவை ஒரு வழி செ ய்தனர்.
நடிகை ஓவியா பிக்பாஸ் மூ லம் மாபெரும் வர வே ற்பை ரசிக ர்களிடம் பெற்றார். பிக்பாஸ் முடிந்து வெளிவந்த உடன் நிறைய திரைப்ப டங்களில் நடிப்பார் என்று ரசிக ர்களும் எதி ர்பார் த்த்னர். ஆனால் ஓவியா 90ML என்ற ச ர் ச்சை யா ன படம் ஒன்றில் படு க வர் ச்சி யாக
நடித்து மக்க ளிடம் வெ றுப் பை ச ம்பாரி த்தார் என்பது தான் உ ண்மை. தற்பொழுது ஒரு புகைப்ப டத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை ஓவியா. தனது சி று வயது புகைப்ப டத்தை பா ர்த்த ரசிகர்கள் அந்த புகைப்ப டத்தை சமூ க வ லைத ளங் களில் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங் களும் பாருங்கள்…
Comments are closed.