என்னது, நடிகை சாய் ஷாவின் அம் மாவும் ஒரு நடிகை தானா.? எந்த பட த்தில் நடித்து ள்ளார் தெரி யுமா.? அட, இந்த பட மா என்று அ திர் ச்சி ஆனா ரசிக ர்கள்..!!

த மிழ்   சினிமா வில்   முக்கிய   ந டிகர் களில்   ஒருவராக   திக ழ்ந்து   வருபவர் தான் நடிகர் ஆர்யா. இவர் ஒரு   இந்தி ய   திரை ப்பட   நடிகர் மற்றும்   தயா ரிப் பாளர்   மற்றும் மாடல் ஆவார். இவர்   மு க்கி யமாக   த மிழ்   திரைப்ப டங்களில்   தோ ன்றுகிறார். அதை தவிர பல   ம லை யாளம், தெ லுங்கு மற்றும்   க ன்ன ட  தயா ரிப்புக ளில்   தோன் றினார். நடிகர் ஆர்யா சிறந்த   ஆ ண்   அறிமு கத் திற்கான   தெ ற்கே   பிலி ம்பே ர்   விருதை   வெ ன்று ள்ளா ர்   மற்றும் பிலிம் பேர் விருதுகள் மற்றும்   வி ஜய்   விரு துக ளுக்குதலா   இரண்டு   பரிந்து ரைகளைப்   பெ ற்றா ர்.

 

மேலும், நடிகை சாய்ஷாவை கடந்த ஆண்டு   தி ரும ணம்   செய்து கொண் டார்  நடிகர் ஆர்யா இவர்கள்  தி ரு மண ம்  மிக  கோலாகலமா க   நடை பெற்றது. மேலும்  த மிழில்   நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற படத்தின்   மூ லம்   த மிழ்  சினி மாவிற்கு  அ றிமுகமா னார் நடிகை சாய்ஷா. இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் இந்த   திரைப்ப டத்தில்   நடித் துள்ளார்.

 

இந்த  திரைப்ப டத்தின்   போது தான் இருவருக்கும்   கா த ல்   மலர்ந்து ள்ளது. அதன் பிறகு ஆர்யாவுக்கு   தி ருமண ம்   செய்து வைக்க   தொலை க்காட்சி  ஒன்றில்எங்க வீட்டு  மாப்பி ள்ளை  என்ற   நி க ழ்ச்சி    நடை பெற் றது. அந்த   நிக ழ்ச்சி யில்   பங்கேற்ற எந்த   பெ ண் ணையு ம்   தி ரு மண ம்   செய்து   கொள்ளவி ல்லை   நடிகர் ஆர்யா.

 

அதன் பிறகு நடிகை சாய்ஷாவை   தி ரு மண ம்   செய்து கொண்டார் நடிகர் ஆர்யா.இவர்கள் இருவரும்   கா தலி த்து   சில   மா தத்திலே யே   தி ரு மண ம்   செய்து கொண்டார். மேலும்   தி ரு ம ணத் திற்கு    பின்னர்  இருவ ரும்  ஒன்றாக   டெ ட்டி   திரைப்படத்தில் நடித்து   இரு ப்பார் கள். அதே போல் நடிகை சாய்ஷாவின்   அம்மா வும்  பிரபல நடிகை தான்.

 

இவர்   இந் தியாவில்   1990ஆம் ஆண்டு வெளியான மகா   ச ங்க ரம், ஆ யி   மி லன்   கி  ராட்   போன்ற   திரைப்பட ங்களில்   க தாநாய கியாக   நடித் துள் ளார்   என்பது   குறிப் பிடத் தக்கது.நடிகை சாயிஷாவின்  அ ம்மா  பிரபல பாலிவுட்   நடிக ர்களா ன   திலீப் குமார் மற்றும்   சைரா பானு வின்    நெ ருங்கி ய   உ றவின ர்கள்  என்பது   கு றிப்பிட த்தக்கது. மேலும் இவரது   இள மை   கால   புகை ப்படம்   இதோ…

 

Comments are closed.