சரவணா ஸ்டோரில் 5000 ரூபா ய்க்கு வேலை பார் த்த பிரபல நடிகை..!! இப்போது சிவகா ர்த்திகே யனுக்கே ஜோ டியாக நடித்து உள்ளார்..!! யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆ கிடுவி ங்க..!!

த மிழ்   சி னிமாவில்  ஏரா ளமான   நடிகை உள்ளார்கள். அதில் பல   த மிழ்   சினிமா நடிகைகள் ஆரம்ப காலத்தில்   சாதா ரண   வேலைகளை   பார்த்து ள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன்   திரை ப்பட   நடிகைக்கும் ஒரு இடம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும். பொக்கிஷம் என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்  சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிந்து மாதவி என்பவர். அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வெப்பம் போன்ற   திரைப்ப டங்களில்   நடித்துள்ளார்.

 

அதனை   தொடர் ந்து   கழுகு   திரைப்ப டத்தின்   மூ லம்   தான்   ரசிக ர்களிடம்   பிரப லமடைந்தார் என்று   சொல் லலாம். அதன்பிறகு கேடி   பி ல்லா   கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற   திரை ப்படங்களில்  நடிகர்  விமலுக்கு ஜோடியாக நடித்தார் என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர்   ஹி ட்

 

அடித்த   வருத்த ப்படாத   வாலிபர் சங்கம்   திரைப்ப டத்தில்   டீ ச்சராக   கெஸ்ட் ரோலில்   நடித்தி ருப்பார். அதுவும்   வரவே ற்பை  பெற்றது. தற்போது   த மிழ்   மற்றும்   தெ லுங்கு   சி னிமாவில்   பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை பிந்துமாதவி இதற்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸில் 5,000 ரூபாய்   ச ம்பள த்திற்கு   வேலை   பார்த்து ள்ளார்   என்று நாம் நம்ப   முடி கிறதா.

 

ஆமாம் வேலை   வாய் ப்புகள்   இல்லாத   காலகட் டத்தில்   பிந்து மாதவி அங்கு வேலை   பார்த்த தாராம். ஆந்திராவில் பிறந்த இவர் விஐடி வேலூர்   இன் ஸ்டிடியூட்   படித்து ள்ளார். அப்போது தான் சரவணா ஸ்டோரில் போட்டோ   மாடலி ங்காக   பணியா ற்றியுள்ளார். அதன்பிறகு டாட்டா கோல்டு டி போன்ற   விளம்ப ரத்தில்   நடி த்தார்.

 

சில்க்   ஸ் மிதாவிற்கு   அடுத் ததாக   வசீகர பார்வை உள்ளவர் நடிகை பிந்து மாதவி என பலரும்   கூறியு ள்ளனர். அதனால், விளம்ப ரங்களில்   நடித்ததைப் பார்த்த   தெ லுங்கு   இயக்குனர் சேகர் அவரை   திரைப்ப டங்களில்   நடிப்பதற்கு   வாய் ப்பு   கொடு த்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகை பிந்து மாதவி   திரைப்பட ங்களில்   நடிப்பது அவர் தந்தைக்கு   பிடி க்கவி ல்லை. இவர்   கிட்ட த்தட்ட   8   மாத ங்களுக்கு   மேல் பிந்து மாதவியிடம்   பே சாமல்   இருந்து ள்ளார். இவரது நடிப்பில்   கடை சியாக   வெ ளியான   திரை ப்படம்   கழுகு 2. அதன் பிறகு பெரிதாக எந்த   ப டமும்   நடிக்க வில்லை…

 

Comments are closed.