நடிக்க தொட ங்கிய ஏழு ஆண் டுகளில் 100 படம் நடித்த பிரபல நடிகர் யார் தெரி யுமா.? சாத னை படைத்த நம்ம ஊர் ஜேம் ஸ்பாண்ட்..!! புகைப்ப டத்தை பார் த்து ஷா க் ஆகும் ரசிக ர்கள்..!!

இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும்   வருட த்திற்கு   இரண்டு   திரைப்ப டங்கள்   நடிப்பதே பெரிய   சவா லாக   இருக்கும் நிலையில் ஏழு வருடத்தில்   கி ட்ட த்தட்ட   100   திரைப்ப டங்களுக்கு   மேல் நடித்த நடிகரை நினைத்தால்   ஆ ச்சரிய மாக   இருக்கிறது. அந்த காலத்தில்   பெரு ம்பாலும்   இப்போது   திரை ப்படம்   தயாரி ப்பதுபோல்   படப்பிடிப்பு நாட்கள் அதிகமாக இருந்தது இல்லை. சரியாக   திட் டமிட்டு   வெகு   சீக்கி ரத்தில்   படப்பி டிப்பை   முடித்து வெளியிட்டு   விடுவா ர்கள்.

 

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு படமும் நீண்ட நாட்கள்   தயாரி க்கப்பட்டது   குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்புவரை ஒரு நடிகர் வருடத்திற்கு குறைந்தது நான்கைந்து   பட ங்களிலாவது   நடித்து விடுவார்கள்.

 

அந்த வகையில் 7 வருடத்தில் 100 படங்களில் நடித்து அனைவரையும்   அ தி ர்ச் சி யாக் கிய வர்   தான் நடிகர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் இரவும் பகலும் மேலும்   திரைப்ப டத்தின்   மூ லம்   அறிமுக மானார்.

 

 

முதல் படமே 100 நாட்கள் ஓடி   சாத னை   படைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஏழு வருடங்களில் 100   திரைப்ப டங்களில்   நடித்துக்   கொடு த்தாராம்  நடிகர்  ஜெய்சங்கர். இதுவே அன்றைய கால நடிகர்கள் பலருக்கும்   அ திர் ச்சி யை   ஏற்ப டுத்தி யதா ம்.

 

இப்படி ஆரம்ப காலங்களில் பல முன்னணி ஹீரோக்கள்   கலக்கி க்கொண்டு   இருக்கும் பொது அவகளுக்கு போட்டியாய   அ ழகான   தோற்ற த்துடன்   பல அந்த கால இளசுகளின் கனவுக்கன்னனாக   அறி முகமா னவர்   நடிகர் ஜெய் ஷங்கர். இவர்   கிட்ட த்தட்ட   அந்த காலத்தில் இவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய   வெ ற்றிய டைந்த   தி ரைப் படங்கள்.

 

அந்த கால   பெ ண்கள்   நான் கட்டினால் ஜெய் சங்கரு தான் கட்டுவேன் என சொல்லும் அளவுக்கு   இ ளம்   பெ ண்க ள்   மத் தியில் அப்படி   பி ரபல மாக   இருந்தார் நடிகர் என்றல் அவர் தான் ஜெய் ஷங்கர். அது   மட்டுமி ல்லாம ல்   நடிகர் ஜெய்சங்கர் மீது நீண்ட நாட்களாக நடிகர் மற்றும் முன்னாள்   முத லமைச்சர்   எம்.ஜி.ஆர் கடும்   கோ பத் தில்   இரு ந் ததா க   த கவ ல்கள்   கிடை த்துள்ளன. அதுவும்   ஜெ ய லலி தா   விஷயத் திலாம்…

 

Comments are closed.