கடைசி நேர த்தில் நின் றுபோன தி ரும ணம்..!! மீண்டும் ராம்கியை மண ந்தது எப்படி.? சி னிமாவை விட்டு விலக இதுதான் கார ணமா..!!
த மிழ் சினிமாவில் முன்னணி க தாநா யகியாக இருந்து பின்னர் குணச்சித்திர நடிகையாக மாறியவர் தான் நடிகை நிரோஷா என்பவர். இவர் இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவர் ஏரால மான திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு கா தல் தி ரும ணம் செய்து கொண்டனர். மேலும் பல பி ரச்சி னைகளை கடந்தே இவர்கள் வா ழ்வில் இணை ந்தார்கள்.
இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன். மேலும் சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே என்ற படப்பி டிப்பில் எனக்கும் நடிகர் ராம்கி சாருக்கும் நிறைய ச ண்டை நடக்கும். அவர் என்னைத் தண்ணியில இருந்து தூக்கும் சீன்ல,
நடிகர் கமல் சார்கூட என்கிட்ட சொ ல்லி ட்டு தான் மேல கைவை ப்பார். நீங்க உங்க இ ஷ்டத் துக்குக் கைவை க்கிறீங்க என அவரைத் தி ட்டிட் டேன். ஒருமுறை பட ப்பிடிப்பில், எ திர்பா ராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சி க் கிக்க, கொஞ்சம் வி ட்டிரு ந்தாலும் நசுங்கி யிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி நடிகர் ராம்கி சார் என்னைக் கா ப்பாத்தினார்.
பிறகு, ம ருத் துவம னைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார். அப்போது தான் என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன். பிறகு ச ண் டை கள் நீங்கி ஒரு த்தரை இன்னொருத்தர் தேட ஆர ம்பிச்சு கா தல ர்க ள்லனோம்.
எங்கள் கா தலு க்கு என் வீட்டில் பெரிய எ திர் ப்பு. மேலும் சினிமா நபரைக் க ல்யா ணம் செய்ய கூடாது என வீட்டில் உ றுதி யாக சொல்லி விட்டனர். அவருடன் நான் ப ழகு றதைத் தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் ப க்க த்துலேயே இருப்பாங்க. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரக சியமாக பேசுவேன்.
இப்படி த்தான் எங்க கா த ல் வள ர்ந் துச்சு நிறைய பிர ச்னைக ளுக்குப் பிறகு 1996-ல், எங்க க ல்யா ணத் துக்கு என் வீட்டில் ஒ ப்பு க்கிட் டாங்க. அதன் பிறகு கடைசி நேரத்தில் எங்கள் க ல்யா ணம் நி ன்று விட்டது நான் நடிக்கவும் வீட்டில் தடைபோ ட்டுட்டா ங்க என்னைக் க ட்டாய ப்படுத்தி இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயி ட்டாங்க. ஆறு மாதங்கள் அங்கேயி ருந்தேன்.
ஒருநாள் யாருக்கும் தெரியாம பா ஸ்போ ர்ட்டை எ டுத்து க்கிட்டு எப்படியோ தப்பிச்சு சென்னை வந்துட்டேன். பிறகு பி ரச் சினை கா வல் நிலைய த்துக்கு போனது. நான் அவர்கூட போ ய், 2 வருஷ ங்கள் இருந்தேன். அந்தக் கோ பத் தில் என் வீட்டார் எங்களிடம் பே சவே யில்லை. அந்த ச மய த்தில் நான் ந டிக்க வுமில்லை. பிறகு என் வீட்டார் ச மாதா னமாகி, 1998-ம் ஆண்டு எங்கள் தி ரும ணம் நடந்தது என கூறியுள்ளார் நடிகை நிரோஷா…
Comments are closed.