உன்னாலே உன்னாலே பட நடிகையை ஞாப கம் இருக்கா.? பட வாய் ப்புகள் இல் லாமல் தற்போது என்ன செய்து வருகி றார் பாரு ங்கள்..!! வ யதான தோற் றத்தில் உள்ள நடிகை..!!

உன்னாலே  உன்னாலே  அந்த  திரைப்ப டம்   மூ லம்  த மிழ் சினிமா  உலகில்  இருக்கும்  ஹீரோவாக அடியெடுத்து  வைத்தவர் தான் நடிகர் வினய். அந்தத்  திரைப்படத்திற்கு  பிறகு நடிகர் வினய் அவர்கள்  மோதி விளையாடு, மிர ட்டல், ஜெய ம்கொ ண்டான்   உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது. அதே திரைப்படத்தின்   மூ லமாக   த மிழ்   சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தனிஷா முகர்ஜி. மேலும் அந்த ஒரு திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும்   ம க்கள்   ம த்தியில்   பேசப்ப ட்டது.

 

இந்த   திரைப்ப டத்தின்   வெற்றி அடைவதற்கு ஒருபக்கம்  நடிகர் வினய்  கார ணமாக   இருந்தாலும் இன்னொரு பக்கம் நடிகை தனிஷா முகர்ஜி தான் முக்கிய   கார ணம்   என்று   சொல்கி ன்றார்கள்.மேலும், அந்த திரைப்படத்தில் இவரது   சுட்டி த்தனமான   நடிப்பு படத்திற்கு மேலும் ஒரு   ப க்கபல மாய்   அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும்   நெ படிசம்   பற்றிய   கரு த்துக ளை   கூறி வந்த பொழுது நடிகை தனிஷா முகர்ஜி

 

பிரபல ங்களின்   மக ன்   மற்றும்   மக ள்கள்   சினிமாவில் நடிக்க வந்தால்   உடன டியாக   பலரும் நெபடிசம்  கட்டியம் கூறி   வருகின் றார்கள்   என்று அவர் கூறியுள்ளார். மேலும், அதில் அந்த அளவிற்கு   பிர ச்ச னை   இருக்கிறது என்பது பலருக்கும்   தெரியவி ல்லை   என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது   பி ரபல ங்களின்  வா ரிசா க   இல் லாவிட்டால்

 

சினிமாவில்   க ஷ்டப்ப ட்டு   தனது முயற்சியின்   மூ லமாக த்தான்   முன்னேறி விடுவார்கள். ஆனால், அதுவே பிரபலத்தின்   வா ரிசா க   இருந்தால் சினிமாவில்   மு ன்னேறுவது   சாதாரண   வி ஷய ம்   கிடையாது. அதுவும் ஒரு   க ஷ்டமா ன   செயல் தான் என்று அவர் கூறியுள்ளார். மேலும், நடிகை தனிஷா முகர்ஜி   குடு ம்பத்தி னர்   இருப்பவர்கள் பலரும் நடிகர் நடிகைகள்தான்.

 

ஆமாம் அவருடைய அம்மா தனிஷா  அக்கா கஜோல்லும் என் மாமா   அ ஜய்  தேவ்கன்   உட்பட எல்லோரும் பிரபல நடிகர் நடிகைகள் தான் என்று அவர் கூறியுள்ளார். அதே, குடு ம்பத்தில்   இருந்துதான் நானும் நடிக்க வந்தேன் ஆனால் என்னால் சினிமாவில் அவ்வளவு   எ ளிதில்   சாதி க்க   முடியவி ல்லை. சினிமாவில்   சாதி ப்பதற்கு   பிரபல ங்களின்   வா ரிசுக ளாக   இருந்தால் மட்டும் போதாது   தி றமை   மு யற்சி   செய்தால் மட்டுமே சினிமாவில்   சாதி க்க   முடியும் என்று கூறினார்.

 

மேலும், உன்னாலே உன்னாலே திரைப்படத்தின்   மூ லம்   அறிமுகமான நடிகை தனிஷா முகர்ஜி அதன் பிறகு பெரிய அளவில் எந்த ஒரு படத்திலும்   நடிக்கவி ல்லை   ஆனால் இவர்   ச மீபகா லமாக   பார்ட்டி   நிகழ் ச்சியில்   மற்றும்   நண்ப ர்களுடன்   வெளியே சுற்றிக் கொண்டு இருந்த போது   எடுத்து க்கொண்ட   புகைப்படங்கள் தற்போது   ச மூக   வலைதளப்   பக்க த்தில்   வெளியாகியுள்ளது…

 

Comments are closed.