ஓடும் ரயிலில் நடந்த ஒரு சோ கச் ச ம்ப வம்..!! இந்த ப்பதிவு உங்களுக்கு க ண்ணீ ரை வரவை க்கும்..!!

பயணம் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்று தான். அதிலும், குறிப்பாக ரயில் பயணங்கள் பல அனுபவங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும். ஆனால், ரயில் பயணத்தில் எந்த அளவுக்கு நமக்கு நல்லதே கற்றுக் கொடுத்தாலும் அது மிகவும்   ஆ பத்தா ன   பயணங்களும் உள்ளடக்கும். முன்னரெல்லாம் டிக்கெட்டை ரயில் நிலையத்திற்குப் சென்று பெற்றுக் கொண்டு சரியான நேரத்தில் ஸ்டேஷனுக்கு சென்று பிளாட்பாரத்தில் நின்று ரயில் பயணத்தை தூங்குவார்கள்.

 

அதிலும் குடும்பத்தோடு செல்பவர்கள் அப்படியான அவசர பயணம் பெரும்   அவ ஸ்தையானது. அதிலும் சிலர் அன்ரிசர்வ்ட் பெட்டி என நினைத்து ரிசர்வேசன் பெட்டியில் ஏறிகொண்டு   வி ழிபிது ங்குவதும்   உண்டு. அப்படியான ஒரு சம்பவம் தான் இது.

 

கடந்த மாதம் 26ம் தேதி ஒரு தம்பதி தன்   குழ ந்தைக ளுடன்   அ வசர த்து க்காக   தவ றுத லாக   ரிசர்வேசன் கம்பார்ட்மெண்டில் ஏறிவிட்டனர். அப்போது அங்கு இருந்த ரயில் டிக்கெட் பரிசோதகர், அந்த   த ம்பதியி டம்   அடுத்த ஸ்டேசனில் ரயில் நிக்கும் போது, பின்னால் அன் ரிசர்வேசன் பெட்டிக்கு போங்க.

 

இல்லாவிட்டால் 800 ரூபாய்   அ பராத ம்   கட்ட வேண்டும் என   சொ ல்லியிரு க்கிறார். இதைக்கேட்ட அந்த   த ம்பதி யினர்   எங்கள் உடன்   குழ ந்தைக ள்   இருக்கி றார்கள். நாங்க இங்க இருந்து ஓடி, அவுங்களையும் கூட்டிட்டு கடைசி பெட்டிக்கு போறதுக்கு உள்ள ரயிலே போயிடும்.

 

நீங்க 800 ரூபாய்   அ பரா தம்   கேட்கு றீங்க. எங்ககிட்டயே 700 ரூபாய் தான் இருக்கு என்று சொல்லி டிக்கெட்   பரிசோ தகரிடம்   கெஞ்சி இருக்கிறார்கள். அதன் பிறகு கடைசியில் டிடி ஆர் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு, ஒருவருக்கு மட்டும் பைன் போட்டு சீட் இல்லை. கீழ தான்   உட்கா ர்ந்து   வரணும்ன்னு சொல் லியிரு க்கிறார்.

 

 

அவர்களும் சரி என்று சொல்லி விட்டு   பண த்தை   கொடுத்துவிட்டு கீழே   உ ட்கார்ந்த   இந்த   குடு ம்பம்   தங்களுக்குள் சில விசயங்களை பேசி இருக்கிறது. ஏதோ ஒரு சொந்தக்கார வீட்டுக்கு போற இந்த   குடு ம்பம்   அந்த ஸ்டேசன் போனதும் வீட்டுக்கு நடந்தே போயிடலாம் என்று கூறி வந்தார்கள்.

 

மேலும் அவர்கள் இந்த   குழ ந்தை க்கு   100 ரூபாய்க்கு மட்டும் கிப்ட் வாங்கிக்கலாம் வரும்போது அதே மாதிரி நடந்துவந்து பேசஞ்சர் டிரைய்ன்ல ஏறிக்கலாம்ன்னு கணக்கு போட்டு இருக்காங்க.. இப்படி பேசி முடித்த அந்த   பெ ண்   தன் இரு   குழ ந்தைக ளோடே   கதவு பக்கத்தில் படுத்து   தூ ங்கி   உள்ளார்கள்.

 

இதை பார்த்துக்கொண்டே அவரது   க ணவர்   ஒரு ஓரமாக   க ண்  கல ங்கியப டியே   இருந்தார். இதுகுறித்து ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தன் பேஸ்புக்கில் இதை பத்தி போட அதைப் படித்து உருகி வருகின்றனர் நெட்டிசன்கள் இனியாவது இது மாறுமோ இந்த   வ றுமையி ன்   நிலைமை…

 

Comments are closed.