பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜி தாவிற்கு இவ்வளவு பெரிய ம கன் உள்ளாரா.? முதல் முறை யாக வெ ளியான புகைப்படம்..!! வைர லாகும் கு டும்ப புகைப்படம் உள்ளே..!!

தற்போது சினிமாவை விட பலரும் சீரியல்களை தான் மக்கள் விரும்பி பார்கிறார்கள். அதனாலையே பல டிவி சேனல்கள்   ஏரா ளமான   புதிய சீரியல்களை இயக்கி வருகிறார்கள் என்பது   குறிப்பிட த்தக்கது. அது மட்டும் இல்லை   ரியா லிட்டி   ஷோவும் நடித்தி வருகிறார்கள். பிரபல விஜய் ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

 

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்து வருகிறது.இந்நிலையில், இந்த சீரியலில் சுஜிதா, வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்கணவர்

 

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியலில் பாசமான அண்ணியாராக, குடும்பத்தின் தலைவியாக நடித்து வருபவர் சுஜிதா என்கிற தனம். இதே சீரியல் தெலுங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது,

 

அதிலும் இவர்   அ ண்ணி யாராக   நடிக்கிறார் என்பது   குறிப்பிட த்தக்கது. இத்தனை தொடர்ந்து  அந்த சீரியல் பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும். சீரியல் நடிகை சுஜிதா சீரியல் நடிகை மட்டும் இல்லை அவ ஒரு திரைப்பட நடிகையும் ஆவார்.

 

நடிகை சுஜிதா அவர்கள்   குழ ந்தை யாக   கூட நடித்துள்ளார். இந்த நேரத்தில் நடிகை சுஜிதாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள்   அண் ணியாருக்கு   இவ்வளவு பெரிய   ம க னா   என   ஆ ச்சரி யமாக   பார்க்கி ன்றனர். இதோ அந்த புகைப்படம்…

 

Comments are closed.