நடிகை ஷாலினியின் சகோதரர் யார் தெரி யுமா.? அட, இவரும் ஒரு பிரபல நடிகரா.? எந்த திரைப்படம் நடித்தார் தெரி யுமா.? யாருன்னு பாருங்க ஷா க் ஆகி டுவீங்க..!!

த மிழ்   சினிமாவில் தல என்றும் அல்டிமேட்  ஸ்டார் என்றும்   த மிழ்  ரசிக ர்களை தாண்டி பல மொழி  ரசிகர்களை  தன்பின்  வைத்துள்ளவர் நடிகர் அஜித்குமார். த மிழ்   சினிமாவில்  பிரபலங்களின் பல தம்பதிகள்  இருந்து வந்தாலும்

 

நடிகர் அஜித் ஷாலினி இருவரும்   கா தல்    தி ரும ணம்   செய்து கொண்ட  பட்டியலில்  இவர்களும் ஒருவர். த மிழ்  சினிமாவில் பேபி ஷாலினி ஆக அறிமுகமாகி  பிறகு  கதாநாயகியாக  வலம் வந்தவர் தான் நடிகை ஷாலினி.

 

இத்தனை தொடர்ந்து நடிகை சாலினிக்கு ரிச்சர்ட் என்ற  ஒரு சகோதரன்  இருக்கிறார். இவர் அஞ்சலி படத்தில்   கு ழந் தை   நட்ச த்திரமாக  நடித்து   த மிழ்   சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவர்  ஹீரோவாக  2002ஆம் ஆண்டு  வெளிவந்த

 

கா த ல்   வைர ஸ்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம்  மிகப் பெரிய  தோ ல்வியை   ச ந்தி த்தது. அதன் பிறகு   த மிழில்   பல்வேறு   திரைப்ப டங்க ளில்   ஹீரோவாக  நடிக்கும் இவரால் ஒரு  வெற்றி  நடிகராக  வலம் வர முடியவில்லை.

 

அதனை தொடர் ந்து இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான  அந்த மான்  என்ற   திரைப்ப டத் தில்  நடித்தி ருந்தார். அதன் பிறகு 3 வருடம்  இடை வெளி க்குப்  பின்னர் மீண்டும் ஹீரோவாக  நடித்த படம் தான் திரௌபதி. அந்த திரைப்படம்   ஓர ளவுக்கு   ம க்கள்   ம த்தியில் இவரை   பி ரபலம்   ஆ க்கியது…

 

Comments are closed.