90களில் கொ டிகட் டிப் பறந்த நடிகை ஷர்மி லியா இது.? தற்போது எப்படி இருக்கிறார் தெரி யுமா.? ஆளே அடை யாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்..!! ஷா க் ஆகும் ரசிகர்கள்..!!

த மிழ்  சினிமாவில் நடிகைகளுக்கு வரவேற்பு சில காலம் தான் அதிலும்  கவ ர்ச் சி   நடிகைக்கு வாய்ப்பு கொடுக் காமல் கதாநாயகிகளுக்கு  கவ ர்ச் சி   வருவதனால் மத்த  க வர் ச்சி   நடிகைகளுக்கு  சில திரைப்படங்கள் மட்டுமே வருகின்றது. இந்நிலையில் 80 மற்றும் 90களில்   கவ ர்ச் சி   நடிகையாக மற்றும் குணச்சித்திர நடிகையாகவும்  நடித்தவர் தான் நடிகை ஷர்மிலி. இவர் 13 வயதில் குரூப்  டான் ஸராக  அறிமுகமானார்.

 

அதன் பிறகு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால்  சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி அனைவரையும் க வர்ந் து   நடிகையாக மாறினார். மேலும் குறிப்பாக இவர் கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி  நடிகர்களில் திரைப்படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  தி ரு மணத்தி ற்குப்   பின் கணவன் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

 

பிறகு  கண வருடன்  ஏற்பட்ட   கரு த்து   வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து   வி வாக ரத் து    பெற்று பிரிந்து  ம றுபடி யும்  சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார்.  இவருக்கு  தி ரு மண ம்   ஆனபோதும் பல படங்களில் நல்ல  கதா பாத்திரங் களில்  நடிக்க  வாய்ப்புகள் கிடைத்த தால்

 

அப்போது   க ணவ ரின்   பேச்சைக்   கேட்டு விட்டுவிட்டாராம். ஆனால், இப்போது இவர் பட வாய்ப்புகளை தேடிச்  சென்றாலும் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். இவருக்கு குறைந்த வயது தான் ஆகிறது என்றாலும் உ டல்  பருமன்  காரணமாக

 

இவருக்கு அ ழகா ன   அம்மா  வேடத்தில் நடிக்கவும்  வி ல் லி   க தாபாத்திரத்தில்  நடிக்கும் மட்டுமே சிலர் அழை க்கின்றார்கள் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்கிற உறுதியுடன்  ஈவன்ட்  பிளானர் செய்து கொண்டு இருப்பதாக கூறினார்…

 

Comments are closed.