வடிவே லுடன் நடித்த இவரை ஞாபகம் இருக்கா.? வடிவேலு தான் எனக்கு சோ று போ ட்ட சாமி..!! இன்னும் வாடகை வீட்டில் தான் இரு க்கிறேன்..!! வேத னையுடன் வெளி யிட்ட வீடியோ பதிவு உள்ளே..!!

த மிழ்   சினிமா யுலகில்   தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் என்றால் அது வடிவேல்.  இவர் சினிமா   உ லகில்   பல   ஆண் டுகளாக   காமெடி நடிகராக இருந்த வடிவேலு 23ஆம் புலிகேசி படம் முதல்   ஹீரோ வாகவும்  க ளமிற ங்கி யுள்ளார். அந்த படத்தின்   மூ லம்   ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல   வ ரவே ற்பை   பெற்றார். அந்த படத்தை தொடர்ந்து இவர் பல   பட ங்களில்   ஹீரோ வாகவும்   நடிக்க   ஆரம்பித் துள்ளார்.

 

அதைத் தொடர்ந்து சில   பி ரச்ச னைக ள்   காரணமாக   சமீப காலமாக   இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் சினிமாவில் இருந்து   கா ணா மல்   போவதற்கு   கார ணமு ம்   கேப்டன் தான் என்று பலர் கூறி யுள்ளார். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த   பலரு க்கும்   தற்போது பட   வா ய்ப்பு   இ ல்லா மல்   த வித் துக்   கொண்டு   வருகி றார்கள்.

 

அதில் ஒருவர் வெங்கல்ராவ் என்பவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் இவர் சினிமாவில் சுமார் 25 வருடத்தை கடந்து இருக்கிறார். இவர் முதலில் நீ மட்டும் எனும்   திரை ப்பட த்தின்   மூ லம்   நகைச்சுவை நடிகரானார். இவர்   சி னிமா விற்கு   வருவ தற்கு   முன் கோவிலில்   தி ருவிழா க்கள்   நி கழ்ச்சி களில்   கம்பு சுற்றி   மூ லம்   வருமா னம்   பெற்றுக்   கொண்டி ருந்தார்.

 

அதன் பிறகு சினிமாவில்   ச ண் டை க்   கலைஞராகவும்   அறிமு கமான   ஆரம்ப காலத்தில் இவர் 150 ரூபாய்தான்   சம் பளம்   பெற்றார். பின்னர் 25 ஆண்டுகளாக இருந்த இவர்   உ ட ல்   ஒத் துழை க்கா ததால்  நடிப்பதற்கு   வந் துவி ட்டார். முதல் படமே வடிவேலுவுடன்  நடித்தார்.

 

பிறகு பல படங்கள்   வ டிவே லுதான்   கொடுத்தார். நடிகர் வடிவேலு தான் என்னை ஒரு நடிகராக   ஆக் கினார்  நான்   அவரா ல்தான்   தினமும்   சா ப்பாடு   சாப்பி டுகிறேன்   என்றெல்லாம் அவர் ஒரு   பேட் டியில்   கூறியு ள்ளார். இப்போது அவர் சினிமாவில் நடிக்காத இதனால்   எங்க ளுக்கு   யாரும்   வா ய்ப்பு   கொ டுப்பதி ல்லை.

 

தற்போது சென்னையில் தான்   வா டகை   வீ ட்டில் இருக்கிறேன். எனக்கு  கார், பங்களா இதெல்லாம்   கே ட்கவி ல்லை   மூன் று   வே ளையும்   சாப்பாடு   தேவை க்கு   சம்ப ளம்   இருந்தால் போதும் என்று எனக்கு ஒரு   பை யனு ம்   பொ ண் ணும்   இரு க்கி றார்கள். என்னுடைய பையன்   இற ந்துவி ட்டான்.

 

என்னோட   பொ ண் ணு   க ல் யாண ம்   பண் ணி   கொ டுத்த   இ டத் தில்   ஒரு   சி றிய   பிர ச்சினை  அதனால்  28  வரு டமாக   என்   ம கள், பேரன், பேத்தி   எல் லோருக் கும்   நான் தான்   சோ று  போட்டு   வருகி றேன்  என்று கூறியு ள்ளார். மேலும் இவருடைய   சோக த்தை   ஒரு   பே ட்டியில்   அளி த்து ள்ளார்…

 

Comments are closed.