லட்சுமி ராமகிரு ஷ்ணனின் மக ள்கள் எப்ப டியு ள்ளார் தெரி யுமா.? ந டிகைக ளையும் மிஞ்சிய பே ரழகு..!! இணைய த்தில் வைர லாகும் புகைப்படம்..!! இதோ..
த மிழ் சினிமாவில் ஏரா லமான நடிகைகள் உள் ளார்கள். அதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இ ந்திய திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். இவர் மலையாள தி ரைப் படமான சக்கார முத்து தி ரைப் படத்தில் அ றிமுகமானார். அதன் பின்னர் முத ன்மையாக தமி ழ் படங்களில் துணை வேட ங்களில் தோன்றினார். நடிகை லக்ஷ்மி கேரளாவின் பாலக்காட்டில் ஒரு த மிழ் பி ரா மண குடு ம்பத் தில் பி ற ந்து வளர்ந்தார்.
அவர் 16 வயதில் நிச் சயதார்த்தம் செய்து 18 வயதாக இருந்தபோது தி ரும ணம் செய்து கொண்டார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தின் மூ லம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமா னவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அதன்பிறகு நாடோடிகள் போன்ற படங்களில் அம்மா கதா பாத்தி ரத்தில் நடித்து நன்கு வர வேற்பு பெற்றார். மேலும் இவர் படங்களில் நடித்து வந்தாலும் அவர் சின் னத்தி ரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சொ ல்வதெ ல்லாம் உ ண்மை என்ற நிகழ்ச்சி மூ லம்
த மிழ் ம க்களி டம் நன்கு பி ரபலமடை ந்தார் லட்சுமி. இந்த நிகழ்ச்சியை தொ குத்து வழ ங்கி யதன் மூ லம் அனைவரும் பேசக்கூடிய ஒரு தொகு ப்பா ளராக மாறினார். நான் வீ ழ்வே னென்று நினைத்தாயோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
இவர் தற்போது நேர்கொண்ட பார்வை எனும் நிக ழ்ச் சியை தொ குத்து வழங்கி வருகிறார். பெ ண்க ளின் மு ன்னே ற்றத்தை பற்றியும் அவர்களுக்கு ஆ தரவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இ ளம் வயதிலேயே தி ரும ணம் முடித்து கொண் டதனால்
தனது 16 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் என்ற நாட்டில் க ணவ ருடன் வாழ் ந்து வந்தார். அதன் பின்னர் தான் தனது மூன்று மக ள்க ளின் கல்விக்காக தனது கனவருடன் கோயமு த்தூர் வந்தார். ஓமன் நாட்டில் இருந்தபோது அந்த நாட்டின் பெ ண்க ளின் மு ன்னேற்ற த்தி ற்காக உழை த்தார் லட்சுமி. தற்போது அவரது குடும்ப புகைப்படம் வெளியானது…
Comments are closed.