டேய், ப ச்ச க்கிளி எங்க போற காமெ டியில் நடித்த இவரை ஞா பகம் இருக்கா.? தற்போது இவரு க்கு இப்படி ஒரு ப ரிதாப நி லையா.? அதி ர்ச் சியளி க்கும் த கவலை வெளி யிட்ட நடிகர்..!!

மலையா ள நடிகர்   மம்முட்டி  நடித்த   ம றும லர்ச்சி   என்னும்   பட த்தி ன்   மூ லம்   ம க்க ளி டையே   புகழ்பெ ற்றவர்  கே.பாரதி.  இந்த   பட த்தால்  தான்   தன் னை   எ ல்லோ ரும்   அ டையா ளம்   க ண்டு   கொ ள்கிறா ர்கள்  என  கூறி  தன து பெ யரினை   மறு மலர் ச்சி   பா ரதி   என தானே  மா ற்றி  கொண் டார். இந்த   பி ரப லத் தினை   வை த்தே   ம க்க ளிடை யே  நற்பெய ரை  எடு க்க  வேண் டு மென. அதன் பிறகு   வி ஜயகா ந்த்  நடித்த  க ள்ளழ கர், சரத் குமார் நடித்த  மான ஸ்தன்   பட ங்க ளை   இய க்கி னார். மேலும் கடைசி யாக   வள் ளுவன்   வா சுகி  என்ற   படத் தை  இய க்கி னார்.

 

இவர் பாரதிக்கு கடந்த சில   மா தங்க ளுக்கு   முன்பு   இ ரண்டு   சி றுநீரக ங்களும்   பாதிக் கப்பட் டது. இதனால் அவர்  தனியா ர்   மரு த்துவம னை   ஒன்றில்   அனு மதிக் கப்ப ட்டு   சி கி ச் சை  பெற்று  வந்தார். அவருக்கு மாற்று   சி றுநீ ரகம்   பொரு த்த   வேண்டும் எ ன்று   டாக் டர்கள்   தெ ரிவித் தனர்.

 

இதற்கு  ல ட்சக்   கண க்கில்   செலவாகும்  என்று அவர்   குடு ம்பத் தினர்   தய ங்கி   உள் ளனர். மேலும் உதவி என்று   யா ரிட மும்   அவர்   போ க   மா ட்டாராம். தன்னிடம்   யாரே னும்   உத வி   கே ட்டு   தா ன்   வர வே ண்டும்   என்ற எண்ண ம்  கொ ண்ட வராம்.

 

அவரது   குடு ம்ப த்தினர்   இந்த ஒரு   கா ரணத் திற்க் காக   அந்த   அ றுவை   சிகி ச்சையை    தள்ளி வைத்து ள்ளனர். அவரின் நிலை   மீ ண்டும்   மோ சமா க   வேறு   வ ழியே   இல் லாம ல்   இயக் குனர்   ச ங்க த்தின்  நி தி உத வியா ல்   அவ ருக்கு   மாற்று   சி றுநீ ரகம்    பொரு த்தப்ப ட்டது.

 

அதன் பிறக்கு மூன்று   மா த மாக   மருத் துவ மனை   வா சத்தில்  இரு ந்த அவர்   ந லமா க  வீ டு   தி ரும் பியுள் ளார். அவர்   உ டல்   நி லை யி ல்   நல்ல  முன்னே ற்றம்   ஏ ற்பட்டி ருப்ப தாக   மரு த்துவ மனை   வட் டாரங் கள்  தெரி விக்கிறது. இயக்குனர்   சங் கமும்   தொடர் ந்து   அவரு க்கு   உத வி  செய் து  வரு கிறது…

Comments are closed.