நடிகை விஜ யசாந்தி என் னவா னார் தெரி யுமா.? வய தான தோற்ற த்தில் ஆளே அடை யாளம் தெரி யாத அளவுக்கு மாறிவி ட்டார்..!! 50 வயதா கியும் குழ ந்தை பெற்றுக் கொள்ள வி ல்லை..!! கார ணம் இது தானா.?
80களில் சினிமா துறையில் பணிபு ரிந்த பல பேர் நம் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வி டுவா ர்கள். அதையும் தாண்டி ஒரு சிலர் தன் னுடைய த னித்த ன்மை யை கண்டு பிடித்த ந ம் ம னதில் என்றும் நிலைத்து இரு க்கிறா ர்கள். அந்த வரி சையில் நடிகை விஜ யசாந் தியின் ஒருவர்.
இவர் 80, 90களில் பல பாக்ஸ் ஆபீஸ் பட ங்க ளில் அதிகம் க லக் கிய உதவிய லேடி சூப்பர் ஸ்டார் என்று அ ழைக்கப் பட்டார். இவர் தெலுங்கில் Sarileru Neekevvaru என்ற படத்தில் மு க்கி ய வேட த்தில் நடி த்தார்.
அதன் பிறகு நிகழ் ச்சி ஒன்றில் பேசும் போது இதுவரை கு ழ ந் தை பெறா த து ஏன் என்று கேட்டு ள்ளார்கள். அவர் என்னுடைய முழு நோக்க ம் ம க்களு க்கு சே வை செய்வது என்று கூறியு ள்ளார்.
இதனால் கு ழ ந் தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன் என்று கண வரி டமும் நான் கேட்டதற்கு அவரும் ஒ ப்புக் கொண்டார் என்று கூறியு ள்ளார். எனக்கு இ ன்ஸ்பி ரே ஷனா க நமது ம றை ந்த மு தலமை ச்சர் ஜெயலலிதா அவர்கள் தான்.
இவர் குழ ந்தைக ள் பெற்றுக் கொள் ளாமல் தனது வா ழ்க் கையையே மக் களுக்காக சேவை செய்து வந்தார். இவரைப் போல நானும் ம க் களு க்காக சே வை செய்ய வேண்டும் என்று கூறியு ள்ளார்…
Comments are closed.