சீரியல் நடிகர் பிரி த்தி விராஜ் வா ழ்வில் நடந்த சோ கம்..!! அட கொடு மையே இப்படி ஒரு நோ யா..!! அதி ர்ச்சி யளி க்கும் த கவலை வெளி யிட்ட நடிகர்..!!
நடிகர் பிரி த்தி விராஜ் முத ன்மு தலில் நான் வாழ வைப்பே ன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் கு ழந் தை நட்ச த்திர மாக அ றிமுகமா னார். கே. பாலச்சந்தர் இய க்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பா த்திர த்தில் நடி ப்பத ற்கு முன்னர் 1980களில் குறைந்த செலவில் எடு க்கப் பட்ட மலையாளப் படங்களில் நடி த்துவ ந்தார். இவர் தொலைக் காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் அவள் வருவாளா போன்ற படங்களில் எ தி ர்ம றை பாத்திர ங்களை ஏற்று நடித்தார்.
மேலும் 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலை க்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமா னுசிய திகில் தொடரான ம ர் ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார்.இந்த இரு தொடர்களும் இவரது வா ழ்வில் திரு ப்பு மு னையை ஏற்படு த்தின. இ தற்கி டையில் இவர் ஜெயா தொலை க்காட் சியில் ஒளிப ரப்பான சவால் என்ற நிக ழ்ச்சி யைத் தொகுத்து வழங் கனார்.
பின்னர் இவர் ராதிகவின் தொலை க்கா ட்சித் தொட ரான அ ரசியி ல் தி ருநங் கையாக நடித்தார். அதன்பிறகு தொலை க்காட்சித் தொட ர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார் . பிரி த்திவிரா ஜுக்கு திரைப்பட வா ய்ப்புக ள் குறைந் ததால் நடனத் திறமை க்கான போட்டி நி கழ்ச் சியாக விஜய் தொலை க்காட்சியில் ந டத்தப்ப ட்ட தொலை க்காட்சி நிக ழ்ச்சி யான ஜோடி நம்பர் ஒன்னின் இரண்டாவது பருவத்தில் போட் டியிட்டார்.
மேலும் நி கழ்ச் சியின் போது, நடிகரும் அ ந்நிகழ் ச்சியின் நடுவ ரான சில ம்பராச னுட ன் வா க்கு வாத த்தில் ஈடுப ட்டார். பிறகு 2010இல் இருந்து இவர் பெரு ம்பா லும் தொலை க்காட்சி தொ டர்க ளில் நடி ப்பதி ல் கவனம் செலு த்திவ ருகிறார். 2014 ஆண்டில் ஒளிபர ப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலை க்கா ட்சித் தொடரில் முத ன்மைப் பாத்தி ரம் ஏற்று நடித்தார்.
மேலும் இவர் 200க்கும் மேற்பட்ட பட ங்களில் நடித்து ள்ளார் மேலும் இவரது ம கனு க்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள மகன் உள்ளார் அவருடைய பெயர் அகத் அ திலி ருந்து இன்று வரை தனது ம கனு க்கா க தன்னு டைய மொத்த வா ழ்க்கை யும் அ ர்ப்பணி த்து வாழ்ந்து கொண் டிருக்கி ன்றார். இவரும் இவரது ம னைவி யும் இன்று வரும் ம ற்றொரு குழ ந்தை யை பற்றி சி ந்தி க்கா மல் தன்னுடைய ஒரே மகனை எந்த ஒரு கு றையுமி ன்றி பா ர்த்து வ ருகின் றார்கள்.
இப்படி குறை யுள்ள ஒரு மக னை ச ரியாக வள ர்க்க வேண்டும் என்ற ஒரு குறி க்கோ ளை மட்டும் வை த்து ள்ளார். மேலும் இதுபோன்ற உள்ள கு ழந் தைக ளை பெ ற்றோ ர்கள் என்ன செய்ய வே ண்டும் அவளை எப்படி பார் த்துக் கொள் ளவே ண்டும் என்று இ துபோ ன்ற விசய ங்களை விழி ப்பு ணர்வு மூ லம் செ ய்து வருகி ன்றார். சி னிமாவி ல் ந டிப்பு மட்டும் இல் லாமல் வா ழ்வில் தனது ஏற் பட்ட பா திப்பு குறித்து இவர் சமீ பத் தில் அளித்த பேட்டி ஒன்றில் கூ றியு ள்ளார்…
Comments are closed.