ம னை வி பிள் ளைகளுடன் வாழவே ண்டும் என்று சொன்ன நடிகர் பார்த்திபன்..!! க தறி அழு து நெ கிழ வைத்த காட்சி..!! பார் ப்போரை அ திர் ச்சியி ல் ஆ ழ்த்தி யது..!!
த மிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரி ப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திற மை களுடன் வலம் வருபவர் பார் த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடி த்தது. புதிய பாதை படத்தின் மூ லம் இயக்குனராகவும், நடிகராகவும் த மிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்தி லேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது க ல்யாண த்தில் நல்லபடியாக முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழ ந்தை யையும் த த்தெடு த்து வளர்த்து வந்தனர்.பிறகு இவ ர்களு க்குள் ஏற்பட்ட பல்வேறு கார ணங்களு க்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகர த்து ஆகி பிரிந்து விட்டார்கள்.அதன்பிறகு சீதா, ரமேஷ் என்னும் சீரியல் நடிகரை தி ரும ணம் செய்து கொண்டார்.
ஆனால் பார்த்திபன் உ யிரோடு தி ரும ணம் செய்யாமல் இரண்டு பெ ண் குழ ந்தைகளு க்காகவே வாழ் ந்து கொண்டிரு க்கிறார். நிவர் புயல் மற்றும் சென்னை மழை குறித்து நடிகர் பார் த்திபன் டுவிட்டரில், ”ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும், சித்தம் கலங்கி, அலுவல கத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன். அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் ம னை வி ம க்களு டனே மடிந்து விட வேண்டும்.
சாவிலும் பிரிந்திரு க்கக் கூடாது என்ற அறிவு + அர்த்தங்கெட்ட வேகமது. காலை நாலு மணிக்கு எழுந்து வாசலில் வந்து அமர் ந்தேன். நாலா பக்கமும் இடி சத்தம். ஒவ்வொ ருவரும், வெவ்வேறு நாலா திசையில் எந்த பதட்டமும் இல்லை.என் மகள் கீர்த்தனாவுடன் குறு ஞ்செய்தி பகிர்வு. காத்திருந்த கன்று ஒன்று கயி ற்றிலி ருந்து விடுபட்டு, தாயின் வயிற்றில் முட்டுவது போல என் விரல்கள் தட்ட, அடுத்த முனையில் மகள் கீர்த்தனா.
ஒரு நாயும், மூன்று பூனைகளும் இடி சத்தத்தில் பயந்து ஒளிந்துக் கொள்வதாக வருந்தினார்.(அன்றைய என் நிலையில் இன்று இன்னெருவர்) மர க்கிளை களில் படும் மழை த்துளிக ளின் சப்த பின்னணியில் மனம்+ரணம் இல்லா ம ர ண ம் வரை பேசினோம். அந்நேரம் முதியவர் குளிர் நடுங்க பால் போட வந்தார். பேச்சை நிறுத்தி “டீ குடிச்சிட்டுப் போங்க” என்றேன்.
குனிந்து பாக்கட்டை வைக்காமல் (கூன் இருந்ததால்) நின்ற நிலையிலேயே வைத்தார். ”முடியாத வ யசு லேயும் சம்பாதிக்க வேண்டியிருக்கு” ஏன் ஐயா! பசங்க யாரு மில் லையா அவர் “நான் க ல்யா ணமே பண் ணிக்க லயே” என்றார். நிவர் வருகிறதாம்! வர்தாவை விட வேக த்தில் வருதாம். முன் ஜாக்கிரதை நிவாரன பணிகள் அ றிவிக்க ப்பட்ட இட ங்களி லும் செய்தல் அவசியம். அவசியமின்றி வெளி செல்ல வேண்டாம். கடந்தே தீரும் எதுவும்/இதுவும்” என ப திவிட்டு ள்ளார்.
Comments are closed.