வி ல்ல ன் நம்பி யாரின் வா ழ்க் கையில் இப்படி ஒரு சோ கமா.? 3 ரூபாய் சம்ப ளத்தி ற்காக என்ன வே லை செ ய்தார் தெரி யுமா.? இப்போ தும் அதை கே ட்டு வரு ந்தும் ரசிக ர்கள்..!!
பழ ம்பெ ரும் நடிகர் எம்.என்.நம்பியார் த மிழ்த் திரை யுல கில் கி ட்ட த்தட்ட 60 ஆ ண்டுக ளுக் கும் மேலாக த லைசி றந்த நடிக ர்களுள் ஒ ருவ ராக இருந்தவர். அவர் வாழ் க்கையி ல் வெற்றி பா தையை பிடிக்க அவர் கடந்து வந்த சோ கமா ன ப யண ங்கள் பல இரு க்கி ன்றது. இவர் த மிழ் சி னிமா வில் எ த்த னையோ வி ல் லன்க ள் வ ந்தா லும் யாரா லும் மற க்க முடியாத வி ல்ல ன்க ளில் ஒ ருவ ராக திக ழ்ந் தவர் நடிகர் எம்.என்.நம்பியார். இவரது வசனம், நடிப்பு இ ன்ற ளவும், எந்த வி ல்ல ன்களு க்கும் கிடை யாது என்றே கூ றலாம்.
இவர் கேரளா மாநி லம் கண்ணூர் மாவ ட்டம் பெ ருவமூ ர் என்ற ஊ ரில் பிறந்தவர். இவரது இயற்பெயர், மாஞ்சேரி நாராயணன் நம்பியார். நம்பியாரின் 8ஆவது வயதில், தந்தை கெளு நம்பியார் இ ற க்க வே, கேரளாவில் வசித்து வந்த நம்பியார், ஊட்டிக்கு குடி பெய ர்ந்தா ர். அங்குள்ள நகராட்சி பள்ளியில் 3ம் வகுப்பு வரை படி த்து ள்ளார்.
இவரது சகோதரர் உ தவி யால், நாடகக் கு ழுவி ல் சேர் ந்த இவரு க்கு முதலில் கிடைத்த வேலை சமையல் உ தவி யாளர். அதன் பிறகு தொ டர் ந்து சேலம், மைசூர், தஞ்சாவூர் ஆகிய ஊ ர்களு க்கு நாடக் குழு வுடன் இணை ந்து ப யண த்தைத் தொட ங்கினார். மேலும் இவரது நாடகக் கலையில், நடி ப்பு டன் பாட்டும், ஆ ர்மோ னியமு ம் கற்றுக் கொண் டார்.
தனது 15 வது வ யதில், நவாப் ரா ஜமாணி க்கம் அர ங்கே ற்றிய நச்சுப் பொய்கை என்ற நா டக த்தில் பெ ண் நீ திப தி வேடம் கிடை த்தது.அதோடு மாதம் 3 ரூபாய் ச ம்ப ளமும் கிடை த்தது. நவாபின் பக்த ரா மதா ஸ் என்ற நாடக த்தை மு ருகதா சா பட மாக்கி னார். ஹீரோயினே இ ல்லா த இந்தப் பட த்தில் ப ழம்பெ ரும் நடிகர் டிகே சார ங்கபா ணி உடன் இணை ந்து நகை ச்சு வை வேட த்தி ல் மாத ண்ணா வாக நடி த்தார்.
ஒரு க ட்ட த்தில் இந்த நா டக க் கு ழுவி ல் இருந்து சா ரங்கபா ணி விலக, அவரது நகை ச்சு வை வேட ங்கள் அ னைத் துமே ந ம்பியா ருக்கு கிடை த்தது. அதோடு ச ம்ப ளமும் ரூ.15 ஆக உ யர் ந்தது.அதன் பிறகு சக்தி நாடகக் கு ழுவி ல் சேர் ந்தார். அங்கு கவியின் கனவு என்ற நாடக த்தில் ராஜகுரு வே டத் தை ஏ ற்றுக்கொ ண்டு தனது வி ல்ல த்தன த்தை காட்டி னார்.
தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்சில் கம்பெனி ந டிகரா கச் சேர் ந்தார். அவருக்கு ஓவியர் மாதவன் பரி ந்து ரை செய்தார். 1946ல் நம்பியார் நடித்த முதல் படம் வி த்யா பதி வெளி யான து.இ ப்பட த்தி ற்காக தலை யில் மொட்டை அடித்துக் கொ ண்டார் ந ம்பி யார். இப்படம் வெளி யான போதே உறவு க்கார பெ ண்ணா ன ரு க்மணி யை என்பவரை ம ண ந்தா ர்.
ராஜகுமாரி படத்தில் எம்.ஜி ஆருடன் முதல் முதலாக இ ணை ந்து நடி த்தார். அதுவும், எம்.ஜிஆருக்கு உதவும் பாகு என்ற க தாபா த்திர த்தில் நடி த்து ள்ளார்.இ ப்பட த்திற்கு கிடைத்த வ ரவேற் பைத் தொடர்ந்து, கஞ்சன், கல்யாணி, நல்ல தங்கை ஆகிய பட ங்க ளில் ஹீ ரோ வாக நடி க்கும் வாய் ப்பு கிடை த்தது. வேலைக்காரி, திகம்பர சா மியா ர் ஆகிய பட ங்கள் ந ம்பியா ரின் வா ழ்க் கை யை திசை திரு ப்பி ய படங்கள்.
பிஎஸ் வீரப்பா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ் மனோகர் ஆ கி யோர் சூப்பர் டூப்பர் வி ல்ல ன்க ள் இரு ந்தா லும், எம்.என்.நம்பியாரின் இடத்தை யாராலும் நிர ப்ப வும் மு டியவி ல்லை கை ப்ப ற்றவு ம் மு டியவி ல்லை.கா லங்கட ந்து எத் தனை யோ வி ல் லன்க ள் வந்தா லும் எம்.என்.நம்பியாரின் வி ல்லத் தன த்தை மட் டும் யா ராலும் கொடு க்கமு டியவி ல்லை. அவர் பே சும் வ சன ங்கள் ஹீ ரோ க்களை மி ஞ்சும் அளவிற்கு இரு ந்து ள்ளது என்பதும் குறி ப்பிட த்தக்கது…
Comments are closed.