நகை ச்சுவை நடிகர் வெண் ணிற மூர் த்தி க்கா இப்படி ஒரு நிலை.? அட ப்பா வமே என்ன எ ப்படி ஆ கிட் டாரு.? புகை ப்பட த்தை பார் த்து அ திர் ச்சி ஆனா ரசிக ர்கள்..!!

நடிகர்  வெ ண்ணிற   ஆடை   மூ ர்த் தி   இயக்குநர் ஸ்ரீதரின்   வெண் ணிற   ஆடை   பட த்தில்   1965-ம் ஆண்டு   திரை த்து றைக்கு   அ றிமுக மான வர். வக்கீல் படிப்பு   ப டி த்தும்   மூ ர்த் திக் கு   நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்படவே,   தொட ர்ந்து   பல   பட ங்க ளில்   நடித்து வந்தார். த மிழ்   தி ரையு லகம்   பல   காமெ டியன்க ளைக்   க ண்டிரு ந்தாலும்   வெண் ணிற   ஆடை   மூ ர்த்தி யின்   சில   காமெ டிகள்   ம றக் க   மு டியாத வை. சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்   ப லரு டன்   நடி த்துள் ளார்.

காமெடி   ம ட்டும ல்லா மல்   கு ணசி த்திர   வே டத்தி லும், சில   பட ங்க ளில்   வி ல் லனா கவும்   கூட   நடி த்து ள்ளார்   மூ ர்த் தி. முள் ளும்   மலரும், அ ழியா த   கோல ங்கள்   ஆகிய   பட ங்க ளில்   இவர் செய்த   வி ல்ல த்தன மும், சீவலப்பேரி பாண்டி   ப டத் தில்   இவர்   செ ய்யும்   காமெடி   அ னைவ ரையும்   ரசிக்க வைத்தது.

வெ ண்ணி ற   ஆடை   மூ ர்த் தி   ஒரு பிஏபிஎல் பட்டதாரி. இவர் சினிமா   உ லகில்   இதுவரை 300க்கும்   மே ற்ப ட்  ட   படங் களில்   நடித்து உள்ளார். தற்போது இரண்டு   வரு டங்க ளாக   இவருடைய உடல் நிலை   ந டிப்ப தற்கு   ஒத்துப் போகாத   கா ரணத்தி னால்   ஓய் வு   பெ ற்றுவி ட்டார்.

நகை ச்சுவை   நடிகர்   வெ ண்ணி றாடை   மூ ர்த்தி யின்   புகை ப்பட ங்கள்   இணை யத் தில்   வெ ளியா கி   ரசிக ர்களு க்கு   அ தி ர்ச் சி   கொடு த்து ள்ளது. கடந்த சில   நாட் களு க்கு  முன்னர்   எ ண்பத் தி   மூ ன்றா வது   பிற தநாளை   கொ ண்டாடியு ள்ளார். வெண்ணிற ஆடை   மூ ர் த்தி   தன் னுடை ய   சிரி ப்பி ன்   மூ லமா க   நமது திரை உலக   ம க்க ளை   எல் லாம்   க ட்டிப்   போ ட்டவர்.

தற்போது அவரின்   நி லையை   பார் த்த   ரசிக ர்கள்  இது   வெ ண்ணி றாடை   மூ ர்த்தி யா   என்று அ திர் ச்சிய டை ந் துள் ளனர். வ யதாகி விட்ட தால்   அவ ரின்  நிலை   மோ சமாக   உள்ளது. இதனை   பார் த்த   ரசிக ர்கள்  குறித்த   பு கை ப்பட த்தி னையும்   வைர லாக்கி   வருகி ன்ற னர்…

Comments are closed.