நகை ச்சுவை நடிகர் க ருப்பு சுப் பையா என் னவா னார் தெரி யுமா.? அட ப்பா வமே இவரு க்கா இப்படி ஒரு நிலை மை.? அ திர் ச்சி யில் உள்ள ரசிக ர்கள்..!!
காமெடி நடிகர்கள் தி ரை யுலகில் மிக முக் கியமான வர்கள் அவர்கள் இல்லை என்றல் பல படங்கள் ஓடாது . அவர்கள் படம் முழுதுவதும் வரவில்லை என்றாலும் அவர்கள் வரும் அந்த ஒரு காட்சிகாகவே பல பேர்கள் பார்ப்பார்கள். அவர்கள் பல பேர் ஹீரோக்களுக்கு இணை யான சம்பளம் பெறா விட்டா லும் ச மமான முக்கி யத்து வம் அவர்களுக்கு படத்தில் உண்டு என்பதும் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசியம்தான். நகைச்சுவை கா ட்சிகளு க்காக வே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
அதில் சில நிமி டங்களி லும் வரும் நகைச்சு வை கலை ஞர்க ளும் மக்கள் ம னதில் மற க்க முடியாத இ டம் பிடித் துள் ளார்கள். 80களில் மற்றும் 90களில் கவு ண்டம ணியுடன் சேர்ந்து சிறந்த காமெடி கல க்கி க் கொண்டு வ ந்து ள்ளா ர்கள். ஆனால் செந்திலுக்கு ஈ டுகொடு க்கும் அள விற்கு ஒருவர் நடி த்திரு க்கிறார். காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இருவரும் காமெடியில் அசத்தி உள்ளனர்.
தமிழ் சினிமாவை பொ றுத் தவரை காமெடி நடி கர்களு க்கென ஒரு தனி இடம் உள்ளது. குறிப்பாக வடிவேலு கவுண்டமணி த விர் த்து அவ ர்க ளுடன் நடிக்கும் துணை கதா பாத்திரநா ளுக்கும் சில ரசிக ர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் சில நடிகர்கள் காமெடி கதா பாத்தி ரம் ம ட்டும ல்லா மல் குண ச்சித்திர க தாபாத் திரங்க ளிலும் அ சத்துவா ர்கள்.
அ ந்தவ கையில் கருப்பு சுப்பையா அந்த கால த்தில் இரண்டு சு ப்பை யா இருந்தனர் கருப்பாக இருந்தால் கருப்பு சுப்பையா என பெயர் வைத் துள்ளார்கள்.இவர் மதுரையில் உள்ள தி ரும ங்கலம் ஊரை சே ர்ந்த வர் கவுண்டமணி இருவரும் சேர் ந்து கி ட்ட த்த ட்ட ஐம்பது பட ங்க ளுக்கு மேல் நடி த்து ள்ளார். ஆரம்ப கா லக ட்ட த்தில் பழனிசாமி, எங்க ஊரு பா ட்டு க்கா ரன் போன்ற பட ங்க ளில் சிறு வே டங்க ளில் நடி த்து ள்ளார்.
அதன்பிறகு ஈயம் பூச வேண்டும் என கவுண்டமணியிடம் வந்து நிற்கும் மனிதருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசி அ னுப்பு வார் கவுண்டமணி. அந்த கருப்பு சுப்பையாவின் க டைசிகா லம் மிகவும் மோ சமா க இருந் திருக்கி றது. அதன் பின்னர் பெரியமருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, தொடர மணி, உள்ளிட்ட பல பட ங்க ளில் நடித் துள்ளார்.
அதியில் ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் கேரக்டர் பெரிய மருது படத்தில் வரும் கேரக்டர் கவுண் டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இ ன்றைய இ ளைஞர் களுக்கு கூட மிகவும் பிடி த்துள் ளது. கடைசி காலத்தில் பட வா ய்ப் புகள் சுத்தமாக இல்லாமல் போ ய்வி ட்டது.
மேலும் கவ னிக்க ஆளி ல்லாமல் போனது மிகவும் மன மு டை ந்து போய் உள்ளார். கருப்பு சுப்பையா கடந்த 2013 ஆம் ஆண்டு நோ ய்வா ய்ப்ப ட்டு பரி தா ப மாக இற ந் து போயுள்ளார். ந ம்மையெ ல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நகை ச்சுவை களு க்குள் இவ்வளவு பெரிய வலி இ ருந் திருக் கிறதே…
Comments are closed.