என்னை க ல்லூ ரியில் சேர் த்துக் கொள்ள மா ட்டேன் எனக் கூறினா ர்கள்.? அட ப்பா வமே சூர்யா வுக்கு இப்படி ஒரு நிலை மையா.? அதை ப்பற்றி பேட் டியில் கூறிய சூர்யா..!!

நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா .சரவணன் சிவகுமார் , அவரது மேடைப் பெயரான சூரியாவால் அறியப் பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்.

அது மட்டும் அல்ல  தமிழ்த் திரையு லகில் எந்த ச ர்ச்சை யிலும் சிக் காத நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் சூர்யா. இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உ தவிகளையும் ச மூகத்திற்கு செய்து வருகின்றார். பல நற்பணிகளை ஏ ழை ம க்களுக்கு செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆ ரம்பிக்கப் பட்டதுதான் அ கரம் அ றக்கட்டளை.

மேலும் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அற க்கட்ட ளையின்  நோக்கம்.  தற்போது நடிகர் சூர்யா தனது சமீபத்தில்   கொ டுக்க ப்பட்ட   பேட்டியில் லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள்   ஆ ன்லை னில்   கூட்டி   பேசி னார்கள்.

அந்த நிலையில் லயோலாவில் முன்னாள் மாணவர்களில்   ஒ ருவ ரான  நடிகர் சூர்யாவும் அதில் கலந்து கொண் டார். அதில் அவர்   கல் லூரி க்கான  அனு பவ ங்களை   பகிர்ந்து கொண்டார். லயோலாவில் நான்   மு தன்மு தலாக   சே ர்வத ற்காக   தந்தையுடன் சென்ற போது. இதுவரை நடிகர்களின்   வாரி சுகள்  யாரும் லயோலாவில் கல்லூரியில் டிகிரி   முடி க்கவி ல்லை.

அந்த சீட்டை ஏன்   வீ ணா க்க   வேண்டும் என பிரின்ஸ்பல் கூறியதாகவும் அதனால் எனது தந்தை   கண்டி ப்பாக   என் மகன் டிகிரி முடிப்பான் என்று   வா க்கு றுதி  கொடு த்ததா கவும்  அந்த வாக்குறுதியை நான் கா ப்பா ற்றிய தாகவும்  நடிகர் சூர்யா   கூறியு ள்ளார்.

மேலும் எனக்கு அந்த கல்லூரிதான்   புது ப்பு து   வி ஷய ங்களை  கற்றுக்   கொடு த்தது. லயோலா கல்லூரியில்  படி த்தபோ து   எனக்கு   ப லவி தமான  அ னுப வங்கள்   ஏ ற்ப ட்டதா கவும்   அதன்பிறகு திரையுலகில் பலரும் இயக்குனர்களும்   நடி கர்க ளும்  தொழில்நுட்ப கலைஞர்களும்   க ல்லூரி யிலி ருந்து   உ ருவா க்கியு ள்ளா ர்கள்   என்று   கூறி யுள் ளார்…

Comments are closed.