சூரரை போற்று படத்தின் வர்ஷா..!! 7 வயதிலேயே நான் பைலட் ஆவேன்..!!அப்பா கொடுத்த ஒ ரே வாய்ப்பு வீணாகவில்லை..!!இதோ வீடியோவை பாருங்கள்..!!
சூர்யா நடிப்பில் இறுதியில் வெளியான சூரரை போற்று திரை ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. உலகில் மிக பிர பல மான சாத னையாளர் களை வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் சூரரைப்போற்று திரைப்படமும் அப்படி ஒரு பிர பல மான ஒரு சாத னை ஆளாரை வைத்துதான் எடுக்கப்பட்ட ஒரு திரை ப்பட மாகும். அதில் சினிமா துறையில் புகழ் பெற்றவர் களின் வாழ் க்கை வர லாறு மை யமா க வைத்து படங்கள் அடுத்து வருகின்றார்கள். அதிலும் சில இந்தியர்களை மறைந்த பிர பலமடைந்த அவர்களை வைத்து எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகரான சூர்யாவை வைத்த இயக்குனர் சுதா கொங்கரா இந்த இயக்குனர் சூரரை போற்று என்ற திரைப்படத்தை எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்த வருகின்றார்.
இந்த படம் முழுக்க முழுக்க வி மானம் சம் பந்தப்பட்ட ஒரு படம் ஆகும். அதில் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை மைய ப்படு த்தி இப்படம் எடுக்கப்பட்டது. அவர் ஒரு சாதா ரண மனிதர் விலை குறைவான டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று ஒரு கனவு. அதேபோல் இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சிகள் ஒரு முறை பார்த்தாலே நம் மன தில் நீங்கா இடத்தை பிடித்து விடும்.அதே போல் இந்த படத்தில் நடித்த ஒரு நடிகை கூட சமீ பத் தில் மிக பி ரபலம் அடைந்து விட்டார்.அந்த வகையில் இவரும் அதில் ஒருவர்தான்.
இந்த படத்தில் இறு தியாக வி மானத்தை ஓடி வரும் ஒரு பெண் அவர்கள் அந்த படத்தில் மட்டும் விமானம் ஓட்டுபவர் அல்ல நிஜ வாழ் க்கை யிலும் வி மானம் ஓட்டுபவர் பைலட் ஆவார். இதை பலரும் அறி யாத ஒரு த கவல் இவருடைய பெயர் வர்ஷா நாயர். இவர் சமீ பத்தில் பேட்டி ஒன்று கூறியது என்னவென்றால் அவர் வாழ்க்கையை கடந்து வந்த நிகழ்வுகளை பேசியுள்ளார்.
அதில் அவர் தந்தை திருச்சியிலுள்ள பிளைட் ட்ராபிக் கன்ட்ரோல் ஆபீஸராக பணியாற்றியுள்ளார் அதனால் இவரும் அடிக்கடி ஏர்போர்ட்க்கு சென்றுவிடுவார். இவர் மூன்றாம் வகுப்பு படிக் கும்போ தே நான் ஒரு பைலட் ஆக வேண்டும் என்று கனவு கண்டு ள்ளார். அதற்கு அவரின் அப்பா ஒப்புக் கொள்ள வில்லை அதன் பிறகு பல கஷ் டங் கள் தா ண்டி அப்பாவின் சம் மதத் துடன் பைலட் ஆனார்.
அதேபோல் பைலட் வாழ்க்கையில் மற க்க முடியாத அனுப வங்களை கூறியுள்ளார். ஒவ்வொரு பைலட்க்கும் ட்ரெ யினிங் முடிந்தவுடன். அவர்களுக்கு தனி ஒரு வி மானம் கொடுத்த ஓட்ட சொல்லுவார்கள். அது எந்த ஒரு பைலட்க்கும் ம றக்க முடி யாத நினைவு ஆகும். அதே போல் தான் எனக்கும் முதலில் ஓட்ட கொடுத்தபோது நான் சந் தோஷத்தில் பாடல் பாடினேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் வர்ஷா..
Comments are closed.