நரசி ம்மா படத்தில் நடித்த நடி கையா இது.? புகைப டத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிக ர்கள்..!!
நடிகை இஷா கொப்பிகர் செப்டம்பர் 19, 1976ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் இ ந்தி, த மிழ், தெலுங்கு, க ன்னடம் மற்றும் மராத்தி ப டங் களில் தோன்றிய ஒரு இ ந் தி ய நடிகை ஆவார். இவர் அ ரசியல் வாதி ம ற்றும் மா டல் ஆவார். கொப்பிகர் 1976 ஆம் ஆண்டில் மும்பை, கொங்கனி கு டும்பத் தில் பிறந் தார். மங் களூர் வம் சாவளி. இவருக்கு ஒரு தம்பி உள்ளார். மும்பையில் உள்ளராம் நாரைன் ருயா கல்லூரியில் லைஃப் சயின்ஸில் பட்டம் பெற்றார்.
தமிழில் 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, பிரகா ஷ் ராஜ், ரகுவரன் போன்றவர்கள் நடிப் பில் வெளியான பட ம் “என் சுவாச காற்றே ” இந்த படத் தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடி த்து த மிழி ல் க தாநா யகி யாக அ றிமு கமா னவ ர் நடிகை இஷா கோபிகர்.
பின்னர் 1998 ஆம் ஆண்டு தெலுங் கில் வெ ளி யான “ச ந்தி ரலேகா ” என்ற படத்தில் நடித்து திரைது றை யில் அறி முக மா னார். அதன் பின்னரே இவருக் கு ‘என் சுவாச காற்றே’ படத்தில் ந டிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் “நெஞ்சினிலே” விஜய காந்த நடித்த “”நரசிம்மா” போன்ற படங்களில் நடி த்தார்.
முன்னணி ந டிகர்களுடன் நடித்து த மிழ் சி னி மாவில் சிறந்த நடிகையாக வ லம் வருவார் என்று எ திர் பார் க்கப் பட்ட இவர். சி ல ஆண்டுகள் க ழித்து தமிழ் சினிமா உலகில் காணாமல் போனார். ஆனால் இ ந்தி யில் இவருக்கு அடுத்ததடுத்து பட வாய்ப்பு கள் கிடை த்தன.
இந்நி லையில் நடிகர் சிவ கார் த்திகே யன் நடிக்க உள்ள புதிய ப டத் தில் நடிகை இஷா கோபிகர் ஒரு முக்கி ய க தா பாத் திரத் தில் நடி க்க உ ள்ளா ராம். இந்த படத்தை “இன்று நேற்று நாளை ” படத்தை இயக்கிய ராம் கு மார் எடுக்கவிருக்கிறார்.
இந்த படத் தின் மூல ம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழி த்து த மிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன் ட்ரி கொடுக் கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர். இதயோ அவரின் தற்போதைய புகைப்படம்..
Comments are closed.