நடிகர் சக்தி என்னவா னார் தெரி யுமா.? சினிமாவை விட்டு வி ளக் இது தான் கா ரணமா.? அ திர் ச்சியா ளிக்கும் தகவல் உள்ளே..!!
வாசு இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது த மிழக அரசின் கலைமாமணி விருது போ ன்றவ ற்றைப் பெற்றுள்ளார் எயகுனர் வாசுவின் மக னான நடிகன்’ படத்தின் மூ லம் குழ ந்தை ந ட்சத் தி ரமாக அறிமுகமான சக்தி,
அதன் பிறகு 2007ம் ஆண்டு ‘தொட்டால் பூ மலரும்’ படத்தின் மூ லம் க தாநா யகனா க அ றிமுக மானார். இந்த படத்தை தொடர்ந்து ‘ஆட்ட நாயகன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் இவருடைய படங்கள் ரசிகர்கள் ம த்தியி ல் எ திர்ப் பார்த் த
அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், பிசினஸ், மற்றும் பல்வேறு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மீண்டும் திரை துறையி ல் ஜொலிக்க விரும்பிய சக்தி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆரம்ப த்தில் ரசிக ர்களால் அதிகம் எ திர்பார் க்கப்பட்ட இவர் பின் நடன இயக்குனரும் இவருடைய நெருங்கிய தோ ழியான காய த்திரி ரகுராம் பேச்சை கேட்டு நடந்து கொ ண்டதா ல் ரசிக ர்களின் கோ பத்திற்கு ஆளாகி நிகழ் ச்சியில் இருந்து வெளியே ற்றப்ப ட்டார்.
பின்னர் சில தினங்களில் மறுபடியும் வீடுக்கு விருந்தாளியாக அழைக்கப்பட்டார். அதன் பின்னர் சில
ச ர் ச் சைக ளில் சி க் கி க் கொண்டார் அதில் ஒன்று அண்ணா நகர், பகுதியில் பட்டப்பகலில் கு டி போ தையில் கார் ஓட்டி வந்த போது
நிதானம் இல்லாமல், நின்று கொண்டிருந்த கார் மீது மோ தி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்று இவரை அ ங்கிரு ந்த ம க்கள் ம ட க் கி பிடித்தத்து மிகவும் பெரிய ச ர்ச்சை ஆனது. எதெல்லாம் ஒரு புறம் இவரில் ச ர் ச் சை என்று சொல்லி கொண்டு போகலாம்.
அனால் இவருக்கு என்று ஒரு அழகான குடும்பம் இருக்கு தற்போது இவரது அழகிய மனைவியுடன் சக்தி இருக்கும் புகை படம் வை ரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட இதுதான் நம்ம சக்தியின் மனை வியா என்று ஷேர் செய்து வருகின்றனர்…
Comments are closed.