கோடி க்கணக்கான சொ த்தை இ ழந்த நடிகைகள்..!! வ றுமையால் கோவிலில் வேலை செய்த பரிதா பம்..!!யாரென்று நீங்களே பாருங்கள்..!!

தமிழ் திரையுலகில் அன்று இருந்து இன்று வரை நடிகையாக கொடி கட்டி பறந்தவர்கள் சிலர் உள்ளார்கள். அதில் சிலர் தாங்கள் சம்பாதித்த சொ த்துக் களை புத்தி சாலித னமின்றி ஏ மாந்து இழ ந்து ள்ளனர். அவர்களை பற்றி பார்போம் இங்கு ..

பானுப்ரியா

பானுப்ரியா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15 , 1966 வருடம் பிறந்த. இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் மூலமாக பிர பல மானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான் நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பாதித்த ப ணத்தை சரி யாக கா ப்பாற் றாமல் வி ட்டதால் பல கோ டி சொத்து க்களை இவர் கையை விட்டு இ ழந்து விட்டார்.

நமீதா

தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் நடித்த ஆரம்பத்தில் விஜய், அஜயித், சரத்குமார் என நடிகர்களின் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.இவர் நடிக்கும் காலத்தில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இவர் 6 அடி உயரத்தில் இருந்தாலும் இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை.இவர் சற்று க வர்ச்சியாக நடிப்பதால் தமிழில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் இவர் தமிழ் மக்களை செல்லமாக மச்சான்ஸ் என்று தான் அழைப்பார்.

தமிழில் படவாய்ப்பு குறைந்ததும் இவர்.  மலையாள ப்படங்களில்   நடித்து வந்தார். இந்நிலையில்  நம் பிக்கை   துரோ கத் தில்  தன் சொத்தில் சில கோ டிகளை  இ ழந்த  நமீதா ரியல் எஸ்டேட்டில் சம்பாதித்த  பண த்தை முதலீடு செய்து நஷ்டமடைந்தார். பின் மீத சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என தி ருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

காஞ்சனா

விமான பெண்ணாக வேலை செய்த காஞ்சனா சினிமா நடிகைஆனார். 1960 மற்றும் 70 களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர் தெலுங்கு , மலையாளம், கன்னட மொழிகளிலும் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார். 1963 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் கா தலிக்க நேரமில்லை திரைப்படம் அவர் அறி முகமான முதல் தமிழ்த் திரைப்படம். சிவாஜியுடன் சிவந்த மண் படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என்ற பாடலுக்கு அவர் ஆடியது ரசிகர்களை ஈர்த்தது. சாந்தி நிலையம் , நான் ஏன் பிறந்தேன் , அதே கண்கள் , காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் , உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சிலரால் ஏமா ற்றப் பட்டு தன் சொத்து க்களை இழ ந்தை அவர் வறு மையால் கோ விலில் வே லை செய்தார். நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்துக்களை மீட்டு பின் தி ருப்பதி கோ விலுக்கு சொத் துக் களை எழுதி வைத்துவிட்டார்.

சாவித்திரி

சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணிதேவி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்.  அதன்பிறகு சாவித்திரி கணேஷ் அவர்கள் தெலுங்கு புகழ் பெற்ற ஒரு தென்னி ந்தியத் திரைப்பட நடிகை மற்றும்  திரைப்பட இயக்குனர் அதன் பிறகு  தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு , கன்னடம் , இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். பின்  1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் செமினி கணேசனை மணந்தார். மேலும் படங்கள் நடித்து ரசிகர்களால் நடிகையர் திலகம் என்ற கொண்டாடப்பட்டவர் தான் இவர்.பிறகு கணவர் இறந்த பிறகு கடைசி கால த்தில் ச ரியான வழி காட் டுதல் இல்லாமல் வறுமையில் வாடியதுடன் ஒரு வருடம் படு க்கை யில் நோ யாளி யாக இருந்து உ யிர் விட்டார்.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா  இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத் துறை வாழ் க்கை யைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரை ப்படத்தில் சிலுக்கு என்கிற சா ரா யம் விற் கும் பெ ண் க தாபா த்திர த்தில் முதன் முறை யாக நடித்தார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ்,தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும்
இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரை ப்படங் களில் நடித்தார். இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறு மை யின் கார ண மாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத் திக் கொள்ள வேண்டியதாயிற்று.

இவரது வசீகர தோற்றத்தின் கார ணமாக பல ரது தொல் லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறு வயதி லேயே தி ருமணம் முடி த்துவை த்தனர். இவரது குடு ம்பவாழ் க்கையில் ஏற் பட்ட து ன்பத்தின் கார ணமாக இவர் சென்னைக்கு பி ழைப்பு தே டியும் புது வா ழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார். அதன் பிறகு சினிமாவில் புக ழின் உச் சியில் கொ டி கட்டிப் பறந் தவர் இவர். அதன் பிறகு சொந்தமாக படம் எடுத்தார்.அந்த படம்  ந ஷ்ட மாகி சொத்துக்களை இ ழந்து தற் கொலை செய்துகொண்டார்.


ஸ்ரீவித்யா

நடிகை ஸ்ரீவித்யா அவர்கள்  ஒரு புகழ் பெற்ற தென்னி ந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை திரை ப்பட ங்களில் நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு முது கெலும்பு   பு ற்று   நோ யினா ல்   பாதி க்கப் பட்ட   இவர் 2006  அக்டோபர் 19ஆம் தேதி அன்று   இ ற ந் தார். இவர் இந்திய திரைப்பட நடிகை, மலையாளம் மற்றும்  த மிழ் படங்களில் மற்றும் தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்தார்.

நடிகை ஸ்ரீவித்யா 40 ஆண்டுகளாக பணியாற்றி யுள்ளார். இவர் தனது திரைப்பட வாழ் க்கையில் 800 க்கும் மேற்பட்ட படங்களில்  நடி த்துள்ளார். தனது தொழில் வாழ் க்கையின் பிற்பகுதியில், இவர் மலையாளப் படங்களில்  அ திக க வனம் செலுத்தினார். இவர் இரவு பகலாக உழைத்து  சம்பாரித்த  சொத்து க்க ளை சரியான வழி காட்டல் இல்லா ததால் இவர்   மொ த்த   சொத் துக்க ளையும்    இ ழ ந்தார்.

Comments are closed.