ஈ ரமான ரோஜாவே பட நடிகை மோ கினியா இது.? தற்போது என்ன செ ய்து வருகி றார் தெரி யுமா.? அமெ ரிக்கா போய் எப்படி ஆகி ட்டார் பாருங்க..!!

ஈரமான ரோஜாவே படம்   மூ லம்   அறிமுகம் ஆனவர் நடிகை மோகினி அவர்கள். முதல் படமே   சூ ப்பர்  ஹி ட்  ஆனதை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்த நடித்த தாய்மொழி, தாயகம், நான் பேசநினைப்ப  தெல்லாம்,புதிய மன்னர்கள் உள்ளிட்ட   ஏ ராளமா ன   படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்  நடிகை மோகினி. மோஹிணி கிறிஸ் டினா ஸ்ரீனிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சா வூரில் பிறந்தவர்.

தற்போது படங்களில் நடித்ததோடு மட்டுமல் லாமல் இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடரில் கூட நடித் துள்ளார்.  நடிகை மோகினி   க தாநாய கியாக   நடித்த போதே சன் தொலைக்காட்சியில் 96 ஆம் ஆண்டு ஒளிபரப்பான   கா தல் பகடை   என்ற தொடரில் நடித்தார்.

இறுதியாக 2006 ஆம் ஆண்டு சன்   தொலை க்காட்சியி ல்   ஒ ளிபரப்பான  ‘ரா ஜராஜேஸ் வரி’ என்று தொடரிலும் நடித்து வந்தார் என்பது   குறி ப்பிடத க்கது. அதன் பின்னர் இவரை எந்த சினிமாவிலும் சீரியலில் கூட காண  முடியவில்லை.  இவருக்கு பட வாய்ப்புகள் குறைய குறைய இவரு ம் ஒரு முடிவெடுத்து.

பிறகு 1999ஆ ம் ஆண்டே ‘பரத்’ என்ற ஒரு பிசி னஸ் மேனுடன்   தி ரு மண ம்  செய்துகொ ண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு   ம கன்   உள்ளார். கடை சியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு   மலை யாள   பட த்தில் நடித்தார். அதன் பின்னர் அவரை எந்த படங்களிலும் பார்க்க  முடிவ தில்லை.

இவரது தாய் தந்தையர் இந்துக்கள் ஆனால்   அ மெரி க்கா வில்   இருக்கும் போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ   மத   போ தாகறாக  இருந்து வருகிறார் மோஹிணி கிறிஸ்டி னா. இருவரும் சரியாக ஆஜர் ஆகாதால் அந்த   வ ழக் கை   தள்ளு படி செய்தது நீதிமன்றம்.

Comments are closed.