50 ஆண் டுகளாக மூ டியிரு ந்த பெ ட்டகம்..!! உள்ளே என்ன இருந்தது தெரி யுமா.? அந்த நப ருக்கு காத்தி ருந்த அ திர் ச்சி..!!
உலகில் ஏரா ள மான புதை யல் பூமிக்கு அடியில் பு தைந்து கிட க்கின்றது. அந்த வகையில் சுமார் 40 ஆண்டுகளாக யாராலும் தி றக்கமு டியாமல் இருந்த ம ர் ம பெ ட்டகத் தை நபர் ஒருவர் திறந்துள்ள சம்பவம் ஆ ச்சரியத் தை ஏற் படுத்தி யுள்ளது. கனடாவில் வசிக்கும் ஸ்டீபன் மில்ஸ் என்ற நபர் தனது கு டும்பத்தி னருடன் ஆல் பர்ட்டா மாகாணத்தில் உள்ள வெர்மிலியன் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிடச் சென்றுள்ளார்.
அங்குள்ள கண்காட்சியில் பல பொருட்கள் வை க்கப்ப ட்டிருந்த நிலையில் ஒரு ம ர்ம மான பெட்டகமும் இருந்துள்ளத. இந்த பெ ட்டகம் கடந்த 1970ம் ஆண்டிலிருந்து மூ டப்ப ட்டுள்ளது. ஆனால் பெட்டகத்தில் எந்த புதையலும் இல்லை, ஆனால் 1970களின் உணவக ஆ ர்டர்க ளின் புத்தகம், காளான் பர்கர்கள் மற்றும் சிகரெட்டுகளின் பாக்கெட்டுகள் ஆகியவை
அந்த பெ ட்டகத் தினுள் இருந்துள்ளது ஏ மாற் றத்தி னை அளி த்துள்ளது. ஒரு ஹோட்டலில் இருந்து இந்த பெட்டகம் கிடந்துள்ளது. 1990ம் ஆண்டில் ஹோட்டலின் உரிமையாளர் இந்த பெட்டகத்தை அ ருங்காட் சியக த்திற்கு நன் கொ டையாக வழங்கியு ள்ளார். அன்றிலிருந்து சுமார் 40 வருடங்கள் இந்த பெ ட்டகத் தை திறக்க பலரும் முயற் சித்து தோ ல்வியடை ந்துள்ளனர்.
Comments are closed.