30 ஆண்டு களுக்கு முன் த கனம் செய்ய ப்பட்ட தாயா ரின் க ல்ல றையில் இருந்த ஓட் டை..!!அதன் உள்ளே பார்த்த மக னுக்கு ஏற்பட்ட அ திர் ச்சி..!!
பிரி த்தானி யாவில் 30 ஆண் டுகளுக்கு முன்னர் உ யிரி ழந்த தாய் த கனம் செய்ய ப்பட்ட இ றுதிச் சடங்கு கூடத்துக்கு சென்ற ம கன் தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் அடைக் கப்பட்டு வைக்கப் பட்டதை கண்டுபிடித்து அ திர் ச்சிய டைந்தார். Mark Harris என்பவருக்கு தற்போது 41 வயதாகிறது.
30 வருடங்களுக்கு முன்னர் அவரின் தாய் Muriel Amos உ யி ரிழ ந்த நிலையில் அவர் உ டல் த கனம் செய்யப் பட்டு க ல்லறையின் அருகே அவரின் சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகா ப்பாக வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.
இந்த சூழலில் சாம்பலின் சிறு பகுதியை எடுத்து தான் அணியவுள்ள செயினில் சேர்த்து கொள்ள Mark விரும்பினார். இதையடுத்து தாயின் க ல்ல றைக்கு சென்ற போது அங்கு பெரிய ஓட்டை இருந்தது.
பின்னர் உள்ளிருந்த தா ழியை எடுத்து பிரித்து பார்த்த போது அவருக்கு அ திர் ச்சி காத்தி ருந்தது. காரணம் தாயின் சாம்பல் ஒரு பி ளாஸ் டிக் கவரில் அடைத்து ஒழுங்கற்ற முறையில் வைக் கப்பட்டி ருந்தது.
இது Mark-ஐ பெரும் வே தனையில் ஆ ழ்த் தியு ள்ளது. அவர் கூறுகையில் இது போல எத்தனை பேரின் சாம்பலை பிளாஸ்டிக் பையில் வை த்திருப் பார்கள் என தெரிய வில்லை. பாரம்பரிய முறைபடி இல்லாமல் இப்படி சாம்பல் அ டைக்கப் பட்டிருப்பது வேதனை தருகிறது.
சாம்பல் வைக்கப்பட்டுள்ள இடத்தை யாரோ தோண் டியுள் ளார்கள் ஆனால் அந்த இடத்தை விலங்கு தோண்டியதாக இ றுதிச் சடங்கு இடத்தில் உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் என் தாயின் க ல்ல றையில் இருந்து யாரோ உ ட மை களை தி ருட முயற் சித்துள் ளார்கள் என கருதுகிறேன். அதனால் தான் இந்த விடயம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய குறித்த இ றுதிச்ச டங்கு கூடத்தின் தலைவர், 30 வருடங்களுக்கு முன்னர் இந்த விடயம் நட ந்துள்ள தால் இந்த த வறு குறித்து கண்டுபிடிப்பது சா த்தியம் இல்லை. இனிமேல் சாம்பல்கள் சரியாக தா ழியி ல் அடைக்கப் பட்ட்டு பா துகாக் கப்படும் என கூறியுள்ளார்…
Comments are closed.