உனக்கு புரி யுதா இல் லையா.? நடிகர் விஜயிடம் இப் படி யொரு கேள்வி யினை கேட்ட பிக் பாஸ் ஷெரின்..!! யாரும் பார் த்தி ராத வீடியோ பதிவு உள்ளே..!!

துள்ளுவதோ இளமை படத்தில்   அறிமு கமாகி   இ ளசுக ளின்   மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த அக்டோபர் 6  வெற்றிகர மாக  நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல் வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின் கன்னடம், த மிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர்   த மிழ்   திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ  இள மை’ என்ற படத் தின்   மூல ம்   அறிமு கமான ர்.

பின்னர் நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்ப ர் ஒன், விசில், கோவில்பட்டி வீர லட்சுமி போன்ற பல் வேறு படங்களில் நடித்து இருந்தார்.அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு   முன் னணி   நடிகர்க ளுடன்   கை கோர்த்து  நடி க்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை .

இதனால் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில்  ஐ ட்ட ம்  டான்ஸராக   களம்  இற ங் கி னார். அந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் தலை காண் பித்து வந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான   ந ண்பேன்டா   படத்தில் நடி த்திருந்தார்.

அதன் பின்னர் அதனை வேறு எந்த திரைப்படத்திலும் காணமுடி யவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை ஷெரின் , விஜய் கலந்து  கொ ண்ட ஒரு நிகழ்ச்சி   ஒன்றில்   கலந்து கொண்டு விஜய்யை   சி ல   கேள் விகள்   கேட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது   ச மூ க   வலை த்த ளத்தில்   வை ரலா க   ப ரவி   வருகிறது.அந்த வீடிய வில் விஜயிடம் முழுவது ம் ஆங்கிலத்தில் பேசும் ஷெரின்விஜயி டம் சில கேள்வி களை கேட்கும் போது விஜயின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து கேட்கிறார்.

அதில் அவர் பேசியது புரியாமல்  விஜய் அமைதி காக்க  நான் பேசியது புரியுதா இல்லையா என கேட்கிறார்.உடனே அருகில் இருந்த தொகுப்பாளர் பேச்சினை மாற்றுவதற்காக எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது என கேட்க இல்லை

நான் இன்னும் கேட்டு   மு டிக் க   வில் லை   என   ச த் த மாக   பேச தொடங்குகிறார். பின்னர் அதே கேள்வியை தொகுப்பாளர் விளக்க பின்னர் அதற்கு நடிகர் விஜய் ஒரு நடிகனாக சினிமாவில்   உ டலை   பிட் டாக   வைத்துக் கொள்வது அவசியம் என்று கூறுகிறார்.

இந்த வீடியோவில் சின்ன   பெ ண் ணா க   இருக்கும் ஷெரின் விஜய் ஒரு   மாபெ ரும்   நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் விஜயிட ம்   மி கவு ம்   ச க ஜ மா க   பேசுகிறேன் என்று கூறி  மரியா தை   இ ன்றி   பேசி   இருக்கிறார். இதோ அந்த வீடியோ…

Comments are closed.