1500 பட ங்களு க்கு மேல் நடித்த நடிகை மனோ ரமாவின் வாழ் வில் இவ்வளவு சோ கங் கலா.? வேறு தி ரும ணம் செய்து கொண்ட கண வர்..!! பல ஆண்டுக ளுக்கு பிறகு வெளி யான பல உ ண்மை தகவல்..!!
நகைச்சுவை நடிகை மனோரமா ஆச்சி ஒரு பிரபல நடிகை. இவர் ஏரா ளமா ன படங்கள் நடித்து ள்ளார். நடிகை மனோரமா ஆச்சியின் இ ழ ப் பு திரை யுலகையே க லங் க வைத்தது. அவரின் இ ழ ப் பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழ ப் பு. நடிகை மனோரமா ஆச்சி தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விரு துகளை தனது தி ரையு லக வா ழ்வில் பெ ற்றவர்.
மேலும் 1500-க்கு படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின் னஸ் புத்தகத் திலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் குடியில் இருந்து வந்து மா பெரும் கலை ஞராக
தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா வையே திரும் பி பார் க்க வைத்தார்.இவரை அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெ ண் ம ணி ஆச்சி மனோரமா அவர்கள்.
த மிழ் மட்டுமே பேச தெரிந்தாலும் த மிழ் திரைப்படங்கள் மட்டு மின்றி இ ந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொ ழி திரைப்படங்களில் நடித்தவர்.தனது தனிப்ப ட்ட வாழ்வில் பல ஏமாற் றம் நம்பிக் கை து ரோ கம் என பல இன்னல் களை அவர் சந்தித்தார்.
நாடகங்களில் உடன் நடித்த எஸ்.எம்.ராம நாதன் என்பவரை பெற்றோர்களை எ திர் த்து தி ரு ம ண ம் செய்து கொண்டார். நடிகை மனோரமா ஆனால் இருவரு க்கும் இடையில் ஏ ற்பட்ட கருத் து வே றுபா டு கா ரண மாக,
அவரது க ணவர் இவரை வி ட்டு வி ல கி ம றும ணம் செய்து கொண்டார்.இவக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். மேலும்கடைசி காலத்தில் அதிகம் கவனிக்க ப்படாம ல் மா ர டைப் பால் நடிகை மனோரமா இ ற ந் து போ னார்.
தற்போது மனோரமாவின் பேரன் தி ரைப் படங்க ளில் நடிக்க தொடங்கியுள்ளார். அவரும் சில காலத்தில் த மிழ் சினிமாவில் பேச படும் நடிகராக இருப்பார் என எதிர்பா ர்க்க படுகி றது…
Comments are closed.