கரடி உடை யில் காத லியை காண 2400 கிமீ ப யணி த்து வந்த காத லன்.! கா தலியை பா ர்த்த ம றுநொ டியே கா தலை உ தறி த்தள் ளினார்..! ஏன் தெரி யுமா.?வீடி யோவை பார்த்து வ ருந் தும் பார் வையா ளர்.!

கா த ல்   ஒரு அற்புதமான உணர்வு. இரு மனங்களின் கூடுகை தான்  கா த ல். கா தல் சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து உதயமாகக் கூடியது. அந்தவகையில் ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, சீனப் பெண்ணின் மீது கா தல் மலர்ந்தது. கா தலியை சந்திக்க கடல் கடந்து வந்தவர், கா தலியை சந்தித்த கனம் நொறுங்கிப் போனார். அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா. ஜப்பான் இளைஞர் சீனப்பெண் மீது கா தல் வயப்பட்டார்.

அவர் தன் விருப்பத்தைச் சொல்லவே சீனப்பெண்ணும் ஐ டூ லவ் யூ என உருகினார். தொடர்ந்து இவர்கள் இதற்கு முன்னரே சிலமுறை சந்தித்துள்ளனர். தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் உதவியோடு இவர்கள் கா தல் வி று, வி றுவென வளர்ந்தது.

இந்நிலையில் கா தலிக்கு சொல்லாமல் திடீர் என அவர் முன்னால் சர் ப்ரை ஸாக போய் நிற்க 2400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சீனா வந்தார் ஜப்பான் இளைஞர். அப்போது தன் கா தலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க.

தன் முகம், உ டல்களை மறைத்து கரடி பொம்மை வேசத்தில் அவர் முன்பு போய் நின்றார். ஆனால் அந்த கா தலியோ அப்போது வேறு ஒரு ஆணுடன் மிக நெ ருக் கமாக இருந்தார்.இதைப் பார்த்து அ திர்ச் சியடைந்த அந்த கா தலன் உடனே தன் முக மூடியை க ழட்டி   கா த லி முன்னாள் காட்டிவிட்டு  கோ பத் தோடு  வெளியேறுகிறார்.

ஆனால் கா தலி  சமாதானம் செய்ய முயன்றும் அவர் ச மாதானம் ஆகவில்லை. முகம் தெரியாமல் கா தல் மலர்ந்ததால் வந்த வினை என்று, அந்த இளைஞர் மீது பரி தாபம் கொண்டு ஆறுதல் வார்த்தை கூறிவருகின்றனர் நெ ட்டிசன்கள். இந்த நிகழ்வை அந்த இளைஞர் சில படங்களோடு வே தனை ததும்ப தன் சோசியல் மீடீயா பக்கத்தில் போட்டிருந்தார்.

Comments are closed.