பிரபல நகைச்சுவை நடிகர் மூர்த்தி எ ன்னவா னார் தெரி யுமா.? அட பாவ மே இப்படி ஒரு இ க்கட் டான சூ ழ்நிலை யில் இ ருக்கி றாரா.? கை யெடுத் து கு ம்பி டும் நடிகரை பார் த்து அ திர்ச் சியான ரசி கர்கள்..!!

நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் 1965-ம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானவர். வக்கீல் படிப்பு படித்தும் மூர்த்திக்கு நடிப்பின் மீது தீராத ஆசை ஏற்படவே, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் திரையுலகம் பல காமெடியன்களைக் கண்டிருந்தாலும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் சில காமெடிகள் மறக்க முடியாதவை என்றே சொல்லலாம். சிவாஜி, கமல், ரஜினி, விஜய்காந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.

காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர வேடத்திலும், சில படங்களில் வி ல் லனா கவு ம்  கூ ட நடித்துள்ளார் மூர்த்தி அவர்கள். முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வி ல்ல த்தனமு ம், சீவல ப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது என்று சொல்லலாம்.

வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பி.ஏ.பி.எல் பட்டதாரி. இவர் சினிமா உலகில் இது வரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உ ள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. தற்போது இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப் பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் ஓய்வு பெற்றுவிட்டார்.

நகைச்சுவை நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி கொடுத்துள்ளது. கட ந்த சில நாட்களுக்கு முன்னர் எண்த்தி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அவர் தற்போது வயதாகி விட்டதால் அவரின் நிலை மோ ச மா க உள்ள து என்று சொ ன்ன ர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்பட த்தினையும் வைரலாக்கி வருகின்றனர். இ தோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங் கள்..

Comments are closed.