உங்க பையன கோடம்பாக்க ரோ ட்டுக்கு கூட் டிட்டு போங்க..!! பள்ளியில் தனக்கு நே ர்ந்த அ வ மா ன த் தை கூறிய ஏ.ஆர்.ரகுமான்..!! உங்களுக்கு இப்படி ஒரு நி லைமை யா.? வீடியோவை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள்..!!
சென்னை கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி மேல்நிலை பள்ளி ஆசிரியர் மா ணவர் களிட ம் ஆ பா ச மா க நடந்து கொண்ட வி வ ர ம் பெ ரும் ச ர் ச் சை யை ஏற் படுத்திக் கொண்டு வருகிறது. இவருடைய பெயர் ராஜகோபாலன். இவர் மா ணவி களி டம் அ நா க ரீ க மாக கேள் வி களை கேட்டு த ர் ம ச ங் கடத் துக் கு உள்ளாகி இருக்கிறார்.
மேலும் அ நா கரி கமா ன உ டை க ளை யே அணிந்து நான் கொ ச் சை யா க கேள்வி கேட்பது பா லி ய ல் தொந் தரவு செய்வது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்த ளங்களில் பரவி கொண்டு வந்த நிலையில். தற்போது அவரை கை து செய்துள்ளார்கள்.
Screenshot below: pic.twitter.com/SDQpbhM43c
— Sarax (@Sarax02482830) May 24, 2021
மேலும் அவர் மீது 5 பிரிவுகளில் வ ழ க் கு தொடரப் பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் அவரது கு டும் பத்தின ர் சமூக வலைத் தளங்களில் க டுமை யா க விம ர்சி க்கப் பட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஏ.ஆர்.ரகுமான் த மி ழ் பள்ளியில் ஏற் பட்ட அ வ மா னத் தை பற்றி பேசிய வீடியோ ஒன்று பலரும் புரிந்து வருகின்றார்கள்.
அந்த வீடியோவில் பேசும் அவர் பள்ளியில் படிக்கும் போது அடிக்கடி பள்ளிக்கு போகாமல் இருந்து இருக்கிறது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பாதியில் வந்து விடுவேன் என்று அவர் கோரியுள்ளார்.
ஏ.ஆர். ரகுமானை கோடம்பாக்கத்து தெருக்களில் சென்று இசைக் கருவிகளை வாசித்து பிச்சை எடுக்குமாறு கூறிய பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம்
பள்ளியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் படித்தது எந்த பள்ளியில் என்பது அனைவரும் அறிந்தது.https://t.co/LzeDsHPTB2 pic.twitter.com/PyzQmrF2LS
— பூதம் (@angry_birdu) May 24, 2021
பிறகு பள்ளியில் படிக்கும் போதே தனக்கு நே ர்ந் த அ வ மா னம் குறித்து பேசி னா ர். உங்கள் பையன கோடம்பாக்க ரோ ட் டு க் கு கூட்டி ச் செல்லுங்கள் கா சு கொடுப் பார்கள் என்று கூறியுள்ளார்.
பிறகு மீண்டும் பள்ளிக்கு வர வே ண் டாம் என்று கூறியதாக ஏ.ஆர்.ரகுமான் அந்த வீடியோவில் கூறியிருப்பார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பி.எஸ்.பி.பி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தான் என்று கூறி வருகின்றனர்.
I think it was 95 or 96, PSBB annual day. I was sent to cover it for the newspaper because ARR was chief guest. That old fart YGP praised him trying to take credit for his ultimate success (‘we encouraged him types’). ARR did 2 things that I will never forget ++ https://t.co/jOWvbR4hDh
— Vani Saraswathi (@vanish_forever) May 24, 2021
Comments are closed.