இவன் வேற மாதிரி படத்தில் அம் மாவாக நடித்த நடிகைக்கு ஏ ற்ப ட்ட ப ரிதா ப நிலை..!! தற்போது எப்படி உள்ளார் தெரி யுமா.? அ டையா ளம் தெரி யாத அளவுக்கு மாறிவி ட்டார்..!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் இவன்வேற மாதிரி. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சுரபிக்கு அம்மாவாக நடித்திருந்தவர் ஷர்மிளா. 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துவரும் சர்மிளா தமிழில் அதிகமான படங்களில் நடிக்கவில்லை.பெரும் பாலும் ம லையா ளப்பட ங்களி ல் அதிகம் நடித்துள்ள ஷர்மிளா தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

இப்படிப்பட்ட ஷர்மிளா தற்போது  உ ட ல் நி லை க் கு றைவா ல்  அவதிப்பட்டு வருகிறார்.மேலும் தனியார்  ம ரு த்துவ மனையில்   வைத்தியம் பார்க்க  ப ண மி ல்லாம ல்   அ ர சு  மருத் துவம னையி ல்  வைத்தி யம் பார்த்து வருகிறார். இந்த செய்தி தெரிந்து பலரும் அ திர் ச்சி யடை ந்துள் ளன ர். அப்படி இவருக்கு என்ன பி ர ச் னை.?

சினிமா நடிகைக்கு இப்படி ஒரு நி லை மையா என அனைவரும் பதி வுபோ ட்டு வ ருகின் றனர்.இதுவரை 80க்கும் மேற்பட்ட தி ரைப்படங் களில் நடித்துள்ளார் ஷர்மிளா. காபூல்வாலா என்ற திரைபபடத்தின் மூலம் கதா நாயகி யாக அறிமுகமானவர்.

தமிழில் இவர் நல்லதொரு கு டும் பம், உன் னைக்க ன் தே டுதே போன்ற தி ரைப்படங் களில் நடித்துள்ளார்.வெ குநா ட்களாக  ஆ ர் த் தோ  பி ரச் ச னை யா ல் அ வ திப்ப ட்டுவந் த  நடிகை ஷர்மிளா சென்னை கீ ழ்ப்பாக் கத்தில் உள்ள அரசு   மரு த்துவ மனையி ல்   சிகி ச் சை பெற் றுவந்தார்.

நடிகை ஷர்மிளா  காலில் அ டிபட் டு சி கிச்சை க்கா க ம ருத்து வமனை க்கு  வந்துள்ளார்.காலில் பலத்த அடி இருப்பதால்   மரு த் துவமனை யில்  அட்மிட் ஆக வேண்டியிரு ந்துள்ளது.இவர் அந்த   மருத் துவம ணையில்   சேர்ந்த பிறகுதான்.

இவர் நடிகை என்பதை சில நாட்களுக்கு பிறகு  கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து  சர்மிளாவிடம் கேட்ட போது ஆ மா  ப ணம் இல்லா தவங் களுக்குத் தானே    அ ர சு   மரு த்துவ மனை  இருக்கு என ஒரே வார்த்தையில் முடித்துள்ளார்.

Comments are closed.