நடிகர் பொன் னம்பல த்திற்கு என்ன ஆனது.? வீடு திரும்பினாரா இல்லையா.? ம ருத் துவம னையில் இருந்து வெளி வந்த தகவல்..!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகர் பொன்னம்பலம்  சி று நீ ர க    கோ ளா று  காரணமாக   ம ரு த் து வமனை யில்  அனுமதிக்கப்பட்ட செய்தி வெளிவந்தது. பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒரு  ச ண் டை  கலைனர் வந்தவர். தமிழ் படங்களில் மிக சிறந்த   வி ல் ல ன்  என்ற பெயர் எடுத்தவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல்வேறு நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில்   வி ல் ல னா க  நடித்துள்ளார். அந்த நிலையில் பொன்னம்பலம்   சி று நீ ர க   கோ ளாறு    காரண மாக அடையார்  உள்ள VHS   மரு த் து வம னையி ல்   அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அ று வை சிகி ச்சை க் கு   நடிகர் கமல்ஹாசன் உதவி செய்து இருந்தார்.

மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு  ம ரு த்து வம னையிலி ருந் து   வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம் இரண்டு   சி று நீர கங்க ளும்    செய லிழந் துவிட் டது  இதற்காக   சிகி ச்சை  பெ ற்று வருகிறான் என்று கூறியிருந்தார்.

எனது   சிறு நீ ர க   சிகி ச்சை   செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார். இதனிடையே பொன்னம்பலத்திற்கு   சி றுநீ ர க   பாதிப்பு   மோ சமடை ந்ததா ல்   தற்போது அவருக்கு   சி று நீ ரக  மற்றும்   அ று வை   சிகி ச் சை   செய்யப்பட்டுள்ளது.

இவரது   சி கி ச் சைக்கு    பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 2 லட்சம்  ப ண ம் கொடுத்து உதவியுள்ளார்.    சி கி ச் சை  முடிந்து வீடு திரும்பி உள்ள பொன்னம்பலம் நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றே பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம் ஜெய் ஸ்ரீ ராம் ரொம்ப நன்றி   சி றுநீ ர க ம் மற்றும் அ று வை   சி கிச்சை க்கு   எனக்கு நீங்கள் அளித்த 2 லட்சம் மிகவும் உதவியாக இருந்தது நான் உ யி ர்  உள்ளவரை உங்களை  மற க் க  மாட்டேன்  என் மனமார்ந்த நன்றி என்று வீடியோ பதிவு ஒன்று போட்டுள்ளார்.

Comments are closed.