மூத்த நகைச்சுவை நடிகர் சற்றுமுன் ம ர ண ம்..!! அ திர்ச் சியி ல் உள்ள திரையுலகம்..!! சோ கத் தில் மூ ழ் கிய குடும்பம்..!!

உலகம் முழுவதும் நாளுக்கு நாள்   கொ ரோ னா   தொ ற் று   அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு பல   உ யி ர் க ள்   தினந்தோறும்   ப லி யா கி க்  கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மூத்த நகைச்சுவை நடிகர்கள் வீரமணி  கொரோ னவால்  ஏற்பட்ட   உ யி ரி ழ ந் து ள் ளா ர். இவருக்கு 21 வயது ஆகிறது. இவர் தமிழ் சினிமாவில் பழம் பெரும் நகைச்சுவை நடிகர்.

இவர் தமிழில் பத்ரகாளி, சின்ன பூவே, பொண்ணு வீட்டுக்காரன், தங்கமான ராசா உள்பட ஏராளமான படங்களில் நடிகர் வீரமணி நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் நாகேஷ்க்கு பல படங்களில் டூபே நடித்துக் கொடுத்துள்ளார்.

இவர் பல குணச்சித்திர நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார். வீரமணி நேற்று காலை  தி டீ ரெ ன் று  மூ ச்சு தி ணறல் ஏற்ப ட்டதால் அவரை உடனடி யாக அரசு    ம ருத் துவம னைக்கு  கொண்டு செல்லப்பட்டு.

அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இவருக்கு   கொ ரோ ன   உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரை  ம ரு த்துவ மனையி ல்   அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இவர்   இ ற ந் து வி ட் டா ர்.   நடிகர் வீரமணியின்   ம றை வி ற் கு    திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது   இ ர ங் க லை   தெரிவித்து வருகின்றார்கள்.

Comments are closed.