அம் சமா க இ ருக் கும் ந டிகை ஆ ஷிமா நர்வா லின் க ண் ணை பா ரிக் கும் அ ளவு க்கு க வர் ச் சி கா ட்டு ம் ந டிகை..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த படம் கொ-லைகார ன். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொ லைகா ரன் திரை ப்ப டம் அ திர டி கா ட்சிகள் கொ ண்ட தி ரைப்படம் என் பதால் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன், நாசர் போன்ற முன்னணி பி ரப லங் கள் நடி த்திரு ந்தன ர். இப் ப டம் வ சூல் ரீ தியாகவு ம்,வணி க ரீ தியாக வும்  நல் ல வ ர வே ற்ப் பை பெ ற் றது. இவருக்கு அந்த படத்தை தொடர்ந்து எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் அவர் தனது சமூக வலை தள த்தி ல் க வர் ச் சி புகை ப்பட ங்களை வெளி யி ட்டு ப ரப ரப் பை ஏ ற்ப டுத்தி இ ருந் தார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.