செவ் வா ழை த ண்டு போ ல இ ருக் கும் அ தை கா ட்டி ர சிகர் களை க வர் ந்த நடிகை ரெபா மோனிகா ஜான்..!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்தது.இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இவர்களில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.இப்படத்தில் ஒரு காட்சியில் இவர் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஒருவர் முகத்தில் ஆசிட் அடித்து விடுவார். இதனால் அவர் கால்பந்து விளையாடுவதை இருந்து விலகிவிடுவார். பின்னர் விஜய் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து மீண்டும் கால்பந்து விளையாட ஊக்குவிப்பார்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.