நாம் தி னந் தோறும் பய ன்படு த்தும் டூத் பேஸ்டில் இவ்வளவு வி ஷய ங்கள் உள்ளதா..!! இனிமேல் இதைப் பார் த்து வா ங்கு ங்கள்..!!
நாம் தினந்தோறும் பயன் படுத்தும் டூத் பேஸ்டியில் எத்தனை வகைகள் உள்ளது என்று இங்கு பல பேருக்கு தெரி யாது.? ஆனால் ஒரு சில பேருக்கு மட்டும் தெரிந்து இருக்க வாய்ப்புகள் உள்ளது. அது என்ன வென்றால் நாம் தினந்தோறும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதர்க்கு டூத் பேஸ்ட்டை பயன் படுத்துவோம். அந்த டூத் பேஸ்டியில் பின் புறம் தீ ட் ட ப் பட்டு இருக்கும் பச்சை, சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு என நான்கு வண்ணங்கள் உள்ளது.
அது எதற்க்கு உள்ளது என்று தான் இங்கு நாம் பார்க்க போகின்றோம். அனைத்து டூத் பேஸ்ட் வகையிலும் இந்த நான்கு வண்ணங்கள் உள்ளது. அதில் ஒவ்வொரு நிறமும் எதை குறிக்கிறது என்று பார்போம். டூத் பேஸ்டில் பச்சை நிறம் இருந்தால் அது முழுவதும் இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
நீல நிறம் இருந்தால் இயற்கை மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் அமைக்கப்பட்டது என்ற பொருள்.
சிவப்பு நிறம் இருந்தால் இயற்கை விஷயங்களும் ரசாயனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். கருப்பு நிறம் இருந்தால் அதில் முழுவதுமே ரசாயனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
Comments are closed.