நடிகர் குமரி முத்துவின் ம க ளா இது.? இப்போது என்ன சே ந்து கொண் டிருக் கிறார் தெரி யுமா.? முதன் முறை யாக அவரே வெளி யிட் டுள்ள வீடியோ பதிவு இதோ..!!
சி னி மாவை பொ றுத்த வரை ஒவ் வொரு கா மெடி நடி கர்க ளுக் கும் த னிப் பட்ட உ டல் பா ணியும் வ சன ம் உ ச்சரி ப்பும் இரு க்கும். அ தனை அ டை யாள மாக கொ ண்டு ப லர் பி ரப லமா கியுள் ளனர். ஆனால் தனது வி த்யா சமா ன சி ரிப் பையே த னது த னிப் பட்ட அ டை யா ளமாக வை த்து சி னிமா வில் கல க்கி யவர் பி ரப ல கா மெடி நடி கரா ன கும ரிமு த்து. இவர் மக் களை சி ரிக்க வை க்க காமெ டிய ன்கள் தனது காமெ டிகள் மூ லம் கஷ் டப் பட்ட நி லையி ல் வெறும் சிரி ப்பை வை த்து ர சிகர் களை சி ரிக்க வை த்த ஒரே நடி கர் என்றால் அது கு மரிமு த்து தான் என்று சொ ன்னால் அது மிகை யா காது.
நாக ர்கோ விலில் பிறந்த இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு ம கேந் திரன் இய க்க த்தில் வெ ளியா ன ‘உதிரி பூக்கள்’ அறி முகமா னார்.அதன் பின் னர் பல் வேறு ப டங் களில் கா மெடி நடி கரா க ந டித்து த மி ழ் சி னிமா வில் த னக்கெ ன்று ஒரு தனி அ ங்கீ கார த்தை பிடி த்தா ர் தான் குமரி முத்து.
இவர் த மி ழ் சினி மா வில் சூ ப்பர் ஸ் டார் ரஜினி, கமல் து வங்கி விஜ ய், அஜித் வரை பல் வேறு த லை முறை ந டிகர்க ளின் பட த்தில் ந டித்து ள்ளார் குமரிமுத்து. இறுதி யாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண் டு வெளி யான ‘வில்லு’ ப டத் தில் நடி த்திரு ந்தார் கும ரிமுத்து.
அதன் பின்னர் உ ட ல் ந ல க் கு றை வா ல் சினி மாவில் நடி ப் பதை நி றுத்தி விட்டார்.நடிகர் கும ரிமுத்து தனது 75 வ து வ யதி ல் கட ந்த வருடம் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி கா ல மா ன ர். மூச்சு திண றல் கா ரண மாக மரு த்துவ மனை யில் அ னும திக்க ப்பட்ட கு மரிமுத் துக்கு தீ வி ர சி கி ச் சை அளி க்கப் பட்ட்டு, பின்னர் சி கி ச் சை பல னின்றி அவர் ம றை ந் தா ர்.
இவர் மறை ந்து வரு டத் திற்கு மேல் ஆ கியு ள்ள நிலை யில் இவரின் ம க ளா ன எலி சபத் கு மரி மு த்து முதன் முறை யாக வீ டியோ ஒன் றை வெளி யிட் டுள் ளார்.அதில் என் னை உ ங்களு க்கு தெரி யாது நான் தான் கு மரி மு த்துவின் ம க ள் எலி சபத் கும ரிமு த்து. நான் இது வரை எந்த ஒரு ச மூக வல த்தள ப க்கங் களில் வந் ததே கி டை யாது.
இப் போது ஏன் வ ந்துள் ளேன் என்றால், பல வி ஷய ங்கள் பே ச வே ண்டி உ ள்ளது. பொ துவா க எல் லோ ரையும் பொ றுத்த வரை வாழ் க்கை யில் வெ ற்றி பெ ற வே ண்டு ம் எ ன்ற ஆ சை இ ருக்கு ம்.ஆ னால் ப லரும் அ ந்த வெ ற்றி யை நோ க்கி ந கர்வ தில் லை.
அதற் கு நாம் செ ய்ய வே ண்டி யது எ ன்னு டைய அனு பவங் கள் ம ற்றும் அப் பாவி ன் அ னுபவ ங்க ளை வை த்து கூ றுகிறே ன். நாம் வெ ற்றி பெ ற வே ண்டும் என்றால் எவ் வள வுக்கு எவ்ளோ அ மைதி யாக இருக் கிறோ மோ அவ் வள வுக்கு அவ் வளவு நாம் வெற் றி யை நெரு ங்கு வோம் மீண் டும் உங் களை ச ந்தி க்கி றேன் என்று கூ றியுள் ளார்.
Comments are closed.