காமெடியில் கலக்கிய அல்வா வாசுவின் இறுதி வரை ஒரு ஆசை மட் டும் நிறை வேறாமல் போன..!! அவரது வா ழ்வில் நடந் த மிகபெரிய சோ கம் இது தான்..!!

த மி ழ் சினி மாவில் கா மெடி ஜாம்ப வனாக இரு ப்பவர் வடி வேலு. இவர் நடி க்கும் படங்கள் வரவே ற்பு பெறா விட்டா லும் அவ ரது கா மெடி காட்சி கள் அ னைவரை யும் க வ ர்ந் த வண் ணமே இருக் கும். அ வரு டன் நடிக்கு ம் நடிகர் கள் கூ ட இத னால் பி ரப லமா வார்க ள்.ஆயி ரத்தி ற்கும் மேற் பட்ட  த மிழ் பட ங்களில் நடித்த வர் வாசு. இவர் மணி வண்ணன் இயக் கத்தில் வெளி வந்த அமை திப் ப டை படத் தில் சத் யராஜுக்கு அ ல்வா வாங் கிக் கொ டுத்த காட் சியில் நடி த்த பிற கு இவர் அல்வா வாசு வாகிவி ட்டார்.

அதன்பிறகு வடிவேலு நகை ச்சுவை கு ழுவில் மு க்கிய நப ராக இ ருந்த வர்.வடி வே லுவின் ப ல அச த்த லான நகை ச்சு வைகளு க்கு வி த்தி ட்டவர் அல்வா வாசு. அவர் வடி வேலுடன் இ ணைந்து அடி த்த ப ல கா மெடி கள் இன்றும் மீம் ஸ்காக அதை பயன்  படுத் துகிறா ர்கள்.

“நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்”, “கடல்லே இல் லயாம்” போ ன்ற counterகள் இவ ரது அடையாள ங்க ள். ஆடு களம் படத் தில் இவ ர் செ ய்த வர் ண னை அ னை வரை யும் ர சிக்க வை த்தது. மது ரையை சேர் ந்த இ வர் ஒ ரு கீபோ ர்ட் உட ன் தா ன் செ ன்னை வந் தார். ஆம் இசை அ மைப் பாள ராக ஆ க வேண் டும் என் பதே இவ ரது ஆசை.

வாய் ப்பு கி டைக்கா த கார ணத் தால் மணி வண்ண னிடம் உ தவி இய க்கனு ணராக ப ணிபுரி ந்தார். அவரு க்கு நகைச் சுவை மி க சா தார ணமாக வருவ தால் மணி வண்ணன் அறி வுரைப் படி அவ ர் நகை ச்சுவை நடிக ரானார் மணிவண் ணனுக்கு மிக வும் பிடி த்தவர் அல்வா வாசு.

அவர் ஒரு இய க்குனகா ரக வர வேண்டும் என் பது ம ணிவண் ணனது வி ருப்பம். பல க தைகளை கை வசம் வைத்துக் கொண்டு எப்ப டியாவது ஒரு இ யக்குன ராக ஆக வே ண்டும் எ ன்ற ஆ சையோ டு வாசு முயற் சி செய்து ள்ளார் ஆனால் இறு திவரை அவ ரது ஆ சை நி றைவே றவில் லை.

Comments are closed.