வாயை சுளுக்கி இளசுகள் நெஞ்சில் க வர்ச்சி என்னத்தை கொண்டு வந்த கா ம கலையரசி :-கார்த்திகா முரளிதரன்.

கார்த்திகா முரளிதரன் கேரளாவைச் சேர்ந்தவர்இவர் ஒரு  இந்திய நடிகை ஆவார். இவர் மூத்த ஒளிப்பதிவாளர் சி.கே.முரளீதரனின் மகள். அதனால் இவர் திரை உலகிற்கு வருவதில் பெரிதாக க ஷ்ட ங்கள் இல்லை என்று பலரும் கூறி வந்தனர். அதனை தொடர்ந்து துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்த அமெரிக்காவின் தோழர் திரைப்படம் மூலம் 2017 ஆம் ஆண்டில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த படம் முடிவுக்கு வந்ததும் இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வரும் என்று நினைத்து இருந்தனர் . அதேபோல் படம் திரைக்கு வந்து வெற்றிகரமா ஓடியது அதன் மூலம் பெரிதளவு பேசப்பட்டார் .அவரது இரண்டாவது படம் மம்முட்டியுடன் இணைந்து நடித்த மாமா.இதிலும் வெற்றி கிட்டியது அம்முனிக்கு.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Karthika Muralidharan (@karthikahp)

 

Comments are closed.