பிரண்ட்ஸ் பட த்தில் கு ட் டி விஜயாக நடித்தவர் இப்போ எப்படி உள்ளார் தெரி யுமா.? புகை ப்பட த்தை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்..!!

த மி ழ் சி னி மா உ லகி ல் மு ன்ன ணி நடி கர்க ளாக வ ல ம் வ ருப வர்க ள் நடிகர் விஜய், சூர்யா அவ ர்க ள். இவ ர்கள் இரு வரு ம் சி னி மா உ ல கில் வ ளர்ந் து வ ரு ம் கா லங் க ளில் இ ணை ந்து ப ல பட ங்க ளில் ந டித்து ள்ளா ர். அந்த வகை யில் இ வர் இ ருவரு ம் இ ணை ந்து ந டித் த சூ ப்பர் ஹி ட் டான ப டம் தான் பிரண்ட்ஸ். இந் த பட ம் 2001 ஆம் ஆ ண் டு சி த்திக் இ யக்க த்தில் வெ ளிவ ந்த பட மாகு ம். இந்த ப டத் தை அப்பச்சன் த யா ரி த்து இரு க்கிறா ர்க ள். மேலும் இந்த பிரண்ட்ஸ் ப ட ம் ம லையா ளத் தி ரைப் படத் தில் த லு வி வந் தது.

இ ந்த ப டத் தில் தேவயானி, ரமேஷ் கண்ணன், விஜ யலட்சு மியின், வடிவேலு, ராதாரவி உள் ளிட்ட ப ல நடி கர் கள் நடி த்திரு க்கி றார் கள். இந்த படம் அப் போ து மெ கா ஹி ட் அ  டித்த து . இது நடி கர் சூர் யா மற் றும் விஜ ய்க்கு நல் ல பெயரை வா ங்கி கொ டுத் தது மட் டும ல்லா மல் இன் றுவ ரை கா மெடி க்கு உ தாரண மான பட மாக அது தி கழ்கி றது.

இந்த ப டத் தில் வி ஜயி ன் சி ன்ன வ யசு கே ரக்ட ரில் நடி த்தி ருபப் பார் ஒரு சி ன்ன பை யன். இவ ரு டைய உ ண்மை யான பெ யர் பரத் ஜெய ந்த். இவர் 1988ஆம் ஆ ண்டு செ ன்னை யில் பி றந்த வர். இந்த ப டத்தி ல் நடிக் கும் போது பரத் திற்கு 14 வய தாகு ம்.

இவர் எம்.சி.டி.எம் சர் வதே சச ப ள்ளி யில் தா ன் தனது பள் ளிப்ப டிப்பை மு டித் தார். அ தன்பி ன்னர் லயோ லா க ல்லூ ரியில் வி சுவல் கம ம்யூ னிகே சன் மற் றும் எம்.பி.ஏ முடித் தார். அதன் பின் னர் மா டலி ங் து றை யில் பு குந் தார். ஒரு செ ம்ம மா ட லாக வ லம் வந் தார் பரத் .

ப்ர ண்ட்ஸ் ப டத் தில் நடி த்த பி ன் வா னத் தைபோ ல மற் றும் பி ரிய மான தோ ழி ஆ கிய ப டங் களில் நடித் தார்.  இவர் நடி ப்புக்கு சி றி து கா லம் மு டக் கு போட் டுவி ட்டு படி ப்பில் கவ னம் செ லுத்த போ ய்விட் டார்.

பின் னர் பல ஆ ண் டு கள் க ழி த்து இ யக் குனர் வி க்ர மன் இய க்கத் தில் இள மை நா ட்கள் என்னும் பட த்தி ல் நடி த் தார் பரத் ஜெயந்த்.  தற்போது அ ஜிய் ஞா னமு த்து இயக் கத்தில் அதர் வா-நயன்தாரா நடி க்கும் ப டத் தில் அசி ஸ்டன்ட் டைர க்டராக பணி புரி ந்து வரு கிறார்.

Comments are closed.