இந்த சி றுவன் யார் தெரி யுமா.? இன்று முன் னணி நடிகராகி உள் ளார்..!! புகை ப்பட த்தை பார் த்தால் நீங் களே அதி ர்ச் சியா கி வி டுவீ ர்கள் இதோ..!!

நடி கர் கமல் ஹாசன் நவம்பர் 7 1954ஆம் ஆ ண் டு அன்று பி றந் தார். இவர் ஒரு இ ந்தி ய நடி கர், நட னக் க லைஞ ர், தி ரை ப்பட இய க்கு னர், தி ரை க்கதை எழு த்தா ளர், தயா ரிப்பா ளர், பி ன்னணி பாட கர், பா டலா சிரி யர் மற் றும் அ ரசி யல் வாதி மு தன் மையாக த மி ழ் சினிமா வில் ப ணி யாற்று கிறா ர் நடிகர் கமல் ஹாசன். இவர் ம லை யாளம், இ ந் தி, தெலு ங்கு, க ன்ன டம் மற்றும் பெங் கா லி ப டங் களி லும் நடிகர் கமல் ஹசன் பணி யாற் றியுள் ளார். இவரது த யாரி ப்பு நி றுவ னமா ன ரா ஜ் கம ல் பி லிம் ஸ் இ ன்டர் நேஷ னல் தன து ப ல பட ங்க ளைத் த யாரி த்து ள்ளது.

தி ரை ப்பட த்தி ற்கு நடிகர் கமல் ஹா சனி ன் ப ங்க ளிப் புகள் இ ந் தி ய தி ரை யுல கில் உள்ள அவ ரது ச மகா லத்த வர் களா ல் பா ராட் டப் பட்டு ள் ளன. மேலும் அவர் த மி ழ் தி ரையு லகி ல் நடி கர் கள் மற்றும் தி ரைப் பட த யாரிப் பாளர் களு க்கு ஒ ரு செ ல்வா க்கு எ ன்று அங் கீக ரிக் கப்பட் டுள் ளார்.

அவர் நான்கு தே சிய தி ரைப்பட விரு துகளை யும் 19 பிலி ம்பேர் விரு துக ளை யும் வெ ன்று ள்ளா ர். அவ ருக்கு க லைமா ம ணி வி ருது பத் மஸ்ரீ, பத்ம பூ ஷண் மற்றும் ஆ ர் ரே டெஸ் ஆர் ட்ஸ் எட்  டெஸ் லெ ட்ரெ ஸ் என்று ப ல வி ரு து வ ழங்க ப்ப ட்ட து. இவ ருக்கு 15 வது மும் பை சர் வதே ச தி ரைப் பட வி ழாவி ல் அவ ருக்கு வா ழ்நா ள் சா த னையா ளர் வி ரு து வ ழங் கப்ப ட்டது.

ந டிகர் கம ல்ஹா சன் த மி ழ் சி னி மா வின் உ ச் ச நட் சத் திர மாக ப ல வரு டங் க ளாக தி கழ் ந்து வ ருப வர் என் பது ந ம் எல் லோ ருக் கும் தெ ரிந்த ஒ ரு வி சை யம் தா ன். இ வரி ன் தி ரை ப்ப டங் கள் இ ந்தி யள வில் க வ னத் தை திரு ப்பி யது. அந்த வ கை யில் ப லரு ம் எ திர் பார் த்து க மல் மற் றும் ஷ ங்கர் கூ ட்ட ணியி ல் உ ருவா கி வ ந்த இந் திய ன் 2 தி ரைப்ப டம் தான்.

அந்த இந்தியன் 2 தி ரை ப்ப டம் சி ல கா ரண ங்க ளா ல் நி றுத் தப் பட் டது. அ தனை தொ டர் ந்து கம ல் இ யக் குனர் லோ கேஷ் க னக ராஜ் இ யக் கத் தில் வி க்ர ம் என் ற ப டத்தி ல் நடி க்க வுள் ளா ர். இப் படம் எ ப்போ து தொ டங் கும் என் பது பெ ரி ய கே ள்வி யாக உ ள்ள து.

இந்நி லையி ல் த ற்போது க மல் ஹசனின் ப ள் ளி பரு வத் தில் எடு க்க ப் பட்ட அ வரி ன் சி று வ ய து பு கைப் படம் ஒ ன் று த ற் போது வெ ளிய கை யுள் ளது. இ தை க ண் டு ரசி கர்க ள் ப ல ரும் லை க்ஸ் களை கு வித் து வ ருகி ன்ற னர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.