இந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா.? பிக் பாஸ்யில் கலந்து கொண்டு இன்று பி ரபல முன்னணி நடி கையா கியுள்ளார்..!! யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..!!

லாஸ்லியா இலங்கையில் ஒரு தனியார் தொலை க்கா ட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்தார். அதன்பிறகு  இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். பிக்பாஸில் லொஸ்லியா கென்று ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது. லாஸ்லியாவும் கவினும் கா த லித்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சேரன் லாஸ்லியாவை அவரது இன்னொரு மகள் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு லாஸ்லியா அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். பிக்பாஸ் சீசன் 3 முகேன், தர்ஷன் மற்றும் லாஸ்லியாவை வைத்துதான் நகர்ந்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லாஸ்லியாவும் கவினும் அவரவர் வேலையை செய்து வருகிறார்கள். லாஸ்லியாவின் தந்தை இறந்த பின் தற்போது அவர்கள் மற்றும் லாஸ்லியாவின் குடும்பம் அந்த சொகதியில்இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றது. அதனை தொர்டந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிர பல மான வீரர் ஹர்பஜன் சிங். இவர் கிரிக்கெட் தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லொஸ்லியா நடிக்கிறார்.

அதனை தொடர்ந்து தற்போது லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளி யா னது. அதனை பார்த்த ரசிகர்கள் இது லாஸ்லியாவா என்று கேட்டு அந்த புகைபடத்தை ச முக  வலை தள ங்களி ல் ஷே ர் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் தற்போது வை ரளா கிகொ ண்டு இருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க..

Comments are closed.