குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா..!! பலரும் பார்த்திராத அவரின் குடும்ப புகைப்படம் இதோ..!!

சிவாங்கி என்பவர் சூப்பர் பாடகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7 இந்தியாவின் புகழ்பெற்ற இசை ரியாலிட்டி ஷோக்களின் போட்டியாளர்களில் ஒருவரான சிவாங்கி அவர்கள் கலந்துகொண்டார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சூப்பர் சிங்கர் 7 இன் அறிமுக சுற்றில், சலங்கை ஓலி தி ரைப் படத்தின் “நாடா வினோதங்கல்” என்ற கிளாசிக்கல் பாடலை சோஜன்யா மற்றும் வைஷகனுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

அதன் பிறகு இவரை எந்த ஒரு நிகழ்ச்சியும் கலந்து கொல்ல வில்லை. பி ரபல தொலை க்காட் சியில் ஒளி பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ரசிகர்களிடையே பெரிய வர வேற்பை பெற்றுள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் இந்த சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் ஷிவாங்கி.

இந்நிலையில் ஷிவாங்கி குறித்து பல சுவாரஸ்யமான தக வல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அவரின் தம்பியின் புகைப்படம் ஒன்று வெளி யாகியு ள்ளது. ஆம் அவரின் பெயர் விநாயக், ஷிவாங்கி தம்பியின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு எவ்வளவு பெரிய தம்பியா உள்ளாரா என கேட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாம் அந்த புகைபடத்தை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்..

Comments are closed.