நந்தா தி ரைப்ப டத்தில சூர்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இது..!! திரு மணத் திருக்கு பிறகு எப்படயுள்ளர் பாருங்க ஷா க் ஆகிடுவிங்க..!!

தமிழ் திரையுலகில் “பூவே உனக்காக” படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷீலா அவர்கள். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஷீலா.கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான “நந்தா” படத்தில் நடிகர் சூர்யாவின் தங்கையாக நடித்த நடிகை ஷீலா இதே ஆண்டு வெளியான “தீனா” மற்றும் “டும் டும் டும்” ஆகிய படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து கலக்கினார்.

இதன் பிறகு 5 ஆண்டுகள் சினிமா உலகை விட்டு விலகியிருந்த நடிகை ஷீலா, 2006ஆம் ஆண்டு அழகிய நடிகையாக “இ ளவட்டம்” என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஷீலா. இதே ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான “சீதாகொக்கா சி லுக்கா” என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார் நடிகை ஷீலா.

கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நாயகனாக நடித்து வெளியான நகைச்சுவை திரைப்படம் “சீனாதானா 001”. இந்த படத்தில் நாயகியாக, கி ளாம ராக நடித்து கலக்கியிருந்தார் நடிகை ஷீலா. இந்த படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாக நடித்து கல க்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகை ஷீலா தொடர்ந்து மலையாள திரையுலகிலும் கன்னட திரையுலகிலும் அறிமுகமானார். ரசிகர்களுக்கு தி த்தி க்கும் கி ளாமர் வி ருந்து கொடுத்து வந்தார். இவர் க டைசியாக நடித்த தமிழ் படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான வேதா. கடந்த 9 ஆண்டுகளாக சரியான பட வா ய்ப்புகள் இல்லாமல் த வித்து வருகிறார் நடிகை ஷீலா.

Comments are closed.