குக் வித் கோமாளி தீபா மெட்டிஒலி சீரியலில் நடித்துள்ளார்களே..!! அதில் எப்படியுள்ளார் என்று தெரியுமா.? இதோ அந்த வீடியோ பதிவு..!!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்கள் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளி பரப்பானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் கிடைத்த வர வேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன்  பேராதரவு கிடைத்து கொண்டு வருகிறது. அதனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடை த்து ள்ளது. அதற்கு முதல் காரணம் என்றால் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான் அதற்கு முதல் காரணம் என்ற சொல்லலாம். தற்போது விஜய் டிவியில் ஒளி பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்டில் உள்ளது என்ற சொல்லலாம். இதை சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண் மையாகும்.

இந்த சீசனுக்கு ரசிகர்கள் பரிச்சயமான மற்றும் பரிச்சயமில்லாத பல போட்டிகளில் கலந்து கொண் டுள் ளார். அதேபோல் இந்த சீசனில் கோமாளிகளாக இருப்பவர் புழல், சரத். சக்தி,பாலா,சரஸ்வதி,பார்வதி,மணிமேகலை,சிவாங்கி என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் அழகாக கலந்து கொண்டுள்ளார்கள். அதன்பிறகு மதுரை முத்து,சகிலா,தர்ஷா,பாபா பாஸ்கர்,கனி, அஸ்வின்,பவித்ரா,தீபா என்று எட்டு பேர்  குக் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் மதுரை முத்துவின் தீபா தர்ஷ  இவர்கள் மூவரும் இதுவரை குக் இருந்து வெளியேறி உள்ள போட்டியாளர்கள். இந்த சீசனின் கோமாளிகள் நிகராக காமெடி செய்து வருபவர்கள் மதுரை முத்து மற்றும் தீபா. அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். அதியில் மாயாண்டி குடும்பத்தார்,வெடிகுண்டு முருகேசன் என்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும்,

இவரது மக்கள் மத்தியில் ஏற்பட்டது என்றால் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம்தான். ஆனால் நடிகை தீபா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்  மெட்டி ஒலி தொடரில் நடித்து உள்ளார் என்பது குறி ப்பி டத்த க்கது. அதுமட்டுமில்லாமல் நம் பலருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு சீரியலில் மெட்டிஒலி தான்.

அதில் மெட்டி ஒலி சீரியலில் ஒளிபரப்பான ”அம்மி அம்மி அம்மி மிதித்து” என்ற ஒரு பாடல் இன்றுவரை மக்கள் மத்தியில் ஒலி த்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த சீரியல் ஐந்து பெ ண் பிள்ளை களைப் பெற்ற தந்தையுடன் அவரது கு டும் பமும் அதற்குள் நடக்கும் நிக ழ்வுகளை மை யமாக வைத்துதான் இந்த மெட்டிஒலி சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி இருந்தது.

இந்த சீரியலில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது வீடியோ ச மூ க வ லைத் தளங் களில் மிக வைரலாகி வருகிறது. அதியில் ஒரு சில காட்சி வீடியோக்கள் இதோ பாருங்கள்..

Comments are closed.