நடிகை நதியா தற்போது எப்படியிருக்காங்க தெரியுமா.? தோழிகளுடன் கும்மாளமிட்ட புகைப்படம் வெளியானது இதோ..!!

நடிகை நதியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.நடிகை நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதா நாயகி யாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிர பல மாக இருந்தார். அதன் பிறகு நடிகை நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சிலவகை உள்ளனர்.

நடிகை நதியாகு 51 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இ ளமை யாக தோற் றமளிப் பவர் நடிகை நதியா அவர்கள். 2004ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார்.  அதன்பிறகு 1988ஆம் ஆண்டு தி ரும ணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தி ருமண திற்கு பின் ஓரிரு படங்களில் நடித்தாலும் அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவிட்டார் .

அதன்பிறகு தன்னுடைய தோழிகளை சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியானது.அந்த புகைபடத்தை ரசிகர்கள் வை ரலாகி வருகிறார்கள். நடிகை நதியா உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து கலக்கியவர்.தற்போது தொடர்ந்து அக்கா, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் தன்னுடைய தோழி களான குஷ்பு மற்றும் பூனம் தில்லானை இருவவையும் சந்தித்துள்ளார்நடிகை நதியா அவர்கள். இதை பகிர்ந்து கொண்ட நதியா, தன்னுடைய நெருங்கிய தோழிகளை சந்தித்ததில் மகி ழ்ச்சி என குறி ப்பிட் டுள்ளார். அத்துடன் இவர்கள் மூவரும் சேந்து எடுத்த புகைபடத்தை சமுக வலைதளங்களில்பதிவிட்டுள்ளார். இதோஅந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.